2009/10/25 amachu <[email protected]>

> On Sun, 2009-10-25 at 22:34 +0530, Vinod Parthasarathy wrote:
> > புத்தகத்திலும் கட்டுரையிலும் மட்டும் அல்ல. இணையதளத்திலும் அவ்வாறே
> > செய்ய
> > முடிந்தால் நல்லது.
>
> கூறிய படி முதல் முறை கொடுப்பது என்பது ஒரு எழுத்தாளனிடமிருந்து
> எதிர்பார்க்கலாம். எழுதும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் தர
> வேண்டும் என நினைப்பது, கொஞ்சம் ஓவர் ;-)
>

கொஞ்சம் கூடுதலாக(ஓவர்) இருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு நன்றாக வரும்
வரையாவது இதை செய்வது நல்லது. அது மட்டும் அல்லாது இணையத்தளம் பயன்படுத்தும்
எல்லோரும் புத்தகங்கள் படிப்பார்கள் என்று சொல்ல இயலாது. அவர்களுக்கு
இணையதளத்திலேயே glossary இருந்தால் வசதி.

>
> கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறோம். உபுண்டு
> தமிழ்க் குழுமத்தின் தமிழாக்கக் குழுவின் மடலாடற் குழுவில் இணைந்து அங்கு
> நடைபெறும் வாத விவாதங்களை கவனித்து பங்களிக்கவும்.
>
இதை எமக்குத் தெரிவித்தமைக்கு நன்றி.

>
> அங்கே கலைச்சொற்கள் வெகு இயல்பாகவே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.
>
> https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/
>
> --
>
> ஆமாச்சு
>
> _______________________________________________
> To unsubscribe, email [email protected] with
> "unsubscribe <password> <address>"
> in the subject or body of the message.
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
>
>
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to