2009/10/25 amachu <[email protected]>

> On Sun, 2009-10-25 at 12:09 +0530, Vinod Parthasarathy wrote:
> >
> > If a person who lacks English skills has to refer a tamil dictionary
> > to
> > understand tamil words, he/she may as well go for an English
> > dictionary! I
> > am talking about people who understand tamil, but certain words they
> > use
> > cannot be considered as proper tamil, and yet they consider it as the
> > tamil
> > they know and are familiar with. In that case, using words that they
> > know,
> > and not words of proper tamil, will make it easier for them to read.
>
> We do help such by providing glossary at the end of an essay/ book or by
> giving the equivalent word in brackets when that incurs for the first
> time in a given essay or book.
>

Yes, something like that is what I would also recommend. If it is being
done, then it is good. Not only in books, but also in web pages.

>
> ஒரே பொருளை குறிக்கும் பல சொற்கள் இருக்கலாம். அவற்றை பல காரணிகள்
> தீர்மானிக்கின்றன. கலைச் சொற்கள் என்று வருகிற போது பொதுததன்மை இருத்தல்
> நல்லது. அவற்றை மக்களிடையே கொண்டு செல்லுதல் அந்த அந்த துறை சார்ந்த
> எழுத்தாளர்களின் கடமைகளுள் ஒன்று.
>
மக்களிடையே கொண்டு செல்வது பள்ளி மாணவர்களிடமிருந்து துவங்குவது நல்லது.
வளர்ந்த பெரியோர்களிடம் புதுப்புது வார்த்தைகளை கொண்டு சேர்ப்பது சிறிது
கடினமே!


>
> அம்மா என்றால் mother என்று இயல்பாய் தோன்றுவது போலவே இத்தகைய கலைச்
> சொற்களும் தோன்ற வேண்டும். அதுதான் தீர்வு. அதற்கு குறிப்பிட்ட சொல்லானது
> பரவலான புழக்கத்திற்கு வரும் வரையில், புரிந்து கொள்ள ஏதுவாக கட்டுரைகளின்
> நிறைவில் கலைச்சொற் பட்டியல் போன்றவற்றை கொடுத்தும் உதவலாம்.
>

புத்தகத்திலும் கட்டுரையிலும் மட்டும் அல்ல. இணையதளத்திலும் அவ்வாறே செய்ய
முடிந்தால் நல்லது.

>
> அப்படித்தான் மாவட்டம், மாநிலம், உறுப்பினர் போன்ற சொற்கள் புழக்கத்திற்கு
> வந்து இன்று குறிப்பிடப்பட்டவுடனேயே மக்கள் அறியும்படி திகழ்கின்றன.
>
> --
>
> ஆமாச்சு
>
> _______________________________________________
> To unsubscribe, email [email protected] with
> "unsubscribe <password> <address>"
> in the subject or body of the message.
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
>
>
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to