வணக்கம்! ஐயா தங்களின் கடிதங்கள் குறியீடுகளாகவே வருகின்றன். அவற்றில்
உள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தயைகூர்ந்து எளியேனுக்குப் புரியும்படி
அனுப்பினால் எனக்கு நலம் பயக்கும். அல்லது அவற்றைப் படிக்கும் முறையையாவது
தாங்கள் தெரிவித்தால் எனக்கு நன்மையை அளிக்கும்.நன்றி வணக்கம்.
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க