வாழ்க வளமுடன்! என்னுடைய கடிதத்திற்கு மதிப்பளித்து பதில் அனுப்பியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என் மனமார்ந்த இனிய புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்![?]
3 ஜனவரி, 2010 8:59 pm அன்று, தங்கமணி அருண் <thangam.ar...@gmail.com>எழுதியது: > > > 3 ஜனவரி, 2010 8:50 pm அன்று, vadivelu kaniappan <vktej...@gmail.com>எழுதியது: > > வணக்கம்! ஐயா தங்களின் கடிதங்கள் குறியீடுகளாகவே வருகின்றன். அவற்றில் >> உள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தயைகூர்ந்து எளியேனுக்குப் புரியும்படி >> அனுப்பினால் எனக்கு நலம் பயக்கும். அல்லது அவற்றைப் படிக்கும் முறையையாவது > > > தாங்கள் மடலாடற் குழுவில் டைஜிஸ்ட் மோடில் இணைந்திருந்தீர்கள். நான் அதை > மாற்றி உள்ளேன். இனிமேல் மடல்கள் சரியாக கிடைக்கும். > > > >> தாங்கள் தெரிவித்தால் எனக்கு நன்மையை அளிக்கும்.நன்றி வணக்கம். >> > > -- > அன்புடன் > அருண் > ------------------------------ > http://ubuntu-tam.org > http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam > http://lists.ubuntu.com/ubuntu-tam > ------------------------------ > > -- > Ubuntu-tam mailing list > Ubuntu-tam@lists.ubuntu.com > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > >
<<03D.gif>>
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam