கார்த்திகேயன், வார இதழ்களில் பதிக்கப்படும் கருத்துக்களுக்கு நான் ஏதும் கூற இயலாது .
உங்களுடைய பயிற்சி வகுப்புகள் / பட்டறைகள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய முயற்சிகளை வலை பதிவு செய்யவும். 200 இக்கும் மேற்பட்ட பயனர்கள் இருக்கும்பட்சத்தில் உங்கள் கல்லூரியிலே ஒரு பயனர் குழு ஆரம்பிக்கலாம் (UUG/FOSSUG/LUG). மேலும் தங்கள் அருகாமையுள்ள தியாகராய பொறியியல் கல்லூரி (TCE) http://glugot.tce.edu/ இணைந்து பெரிய அளவில் விருவுபடுத்த வாய்ப்பு உள்ளது . நீங்கள் அராம்பிக்கும் குழுவை http://www.ilugc.in/foss-clubs பதிவு செய்யவும். தக்ஷிணா மூர்த்தி க. மோ. http://tamil-valarchi.blogspot.com http://jobsin15days.wordpress.com The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/ -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam