[உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஆமாச்சு
வணக்கம், உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது. இறக்கிக் கொள்ள: http://cdimage.ubuntu.com/daily-live/current/ இதனை அடிப்படையாகக் கொண்டு நமது பணிகளை முடுக்கி விடத் திட்டமிட்டுள்ளோம். நம்முடைய பணிகள் இத்தகைய நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை அடிப்படையாகவே கொண்டமையும். எனவே மேற்கொள்ள வேண்

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி Sivasubramanian M
அன்புள்ள ஆமாச்சு, http://www.youtube.com/watch?v=MpprDIrgBbw யு டியுப் வீடியோவில் காண்பது போல யாராவது தமிழில் மெனு போன்ற அங்கங்களை மாற்றி அமைத்து அதன் இமேஜ் பதிப்பித்திருகிறார்கள ? அப்படி ஒரு இமேஜ் இருந்தால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். சிவசுப்ரமணியன் மு facebook: goo.gl/1VvIG LinkedIn: goo

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஆமாச்சு
On 04/27/2012 05:33 PM, Sivasubramanian M wrote: http://www.youtube.com/watch?v=MpprDIrgBbw யு டியுப் வீடியோவில் காண்பது போல யாராவது தமிழில் மெனு போன்ற அங்கங்களை மாற்றி அமைத்து அதன் இமேஜ் பதிப்பித்திருகிறார்கள ? அப்படி ஒரு இமேஜ் இருந்தால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். இத்தைய முயற்சிகளையே நா

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஜெ . இரவிச்சந்திரன்
அன்புள்ள ஆமாச்சு, மாதாந்திர நினைவூட்டுகள் அனுப்பிட என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது? இந்த மாதம் இதுவரை நினைவூட்டு அனுப்பப்படவில்லை. *ஜெ.இரவிச்சந்திரன்* 2012/4/27 ஆமாச்சு > வணக்கம், > > உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது. > > இறக்கிக் கொள்ள: