[உபுண்டு பயனர்] என்கோடிங் மாற ்றி தட்டெழுத்த ிட உதவி தேவை

2010-01-08 திரி VeeJay T
வணக்கம், நான் சமீபத்தில் தான் உபுண்டு லினக்ஸிற்கு மாறினேன். மிகவும் உபயோகமாகவும், விரும்பதக்கதாகவும் இருக்கிறது. நான் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், தேவைக்கேற்ப பல்வேறு என்கோடிங்கில் தட்டெழுத்திட்டு தர வேண்டிய நிலை இருக்கிறது. விண்டோசில் நான் என்எச்எம் (NHM) எழுதியை உபயோகித்து வந்தேன்.

Re: [உபுண்டு பயனர ்] Ubuntu-tam Digest, Vol 39, Issue 7

2010-01-08 திரி VeeJay T
9.10 -?? ??? ?? > ???. ??? ibus > ??? ?. > > ??? , ? ? > ??? ?? ?? ??? > ? ? ???

Re: [உபுண்டு பயனர ்]Ubuntu-tam Digest, Vol 39, Iss ue 7

2010-01-08 திரி தங்கமணி அருண்
10 14:23:59 +0530 >> From: VeeJay T >> Subject: [??? ?]? ?? >> To: ubuntu-tam@lists.ubuntu.com >> Message-ID: >> >> Content-Type: text/plain; charset="utf-8" >> >> ???, >> >> ?? ??? ??? . ??? , >> ?? ??. ? ??? >> ?????, ??? ??? ?

Re: [உபுண்டு பயனர ்]என்கோடிங ் மாற்றி தட்டெழ ுத்திட உதவி தேவ ை

2010-01-08 திரி Tirumurti Vasudevan
2010/1/8 VeeJay T > வணக்கம், > > ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல் என்னால் யூனிகோட்டைத் தவிர வேறெதையும் > தட்டெழுத்திட முடியவில்லை. தற்போது ibus > பயன்படுத்தி வருகிறேன். > > தமிழ் 99 இன்ஸ்க்ரிப்ட், பொனடிக்ஸ், ரெமிங்க்டன், யூனிகோட் ஆகியன கிடைக்கும். இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழ

Re: [உபுண்டு பயனர ்]என்கோடிங ் மாற்றி தட்டெழ ுத்திட உதவி தேவ ை

2010-01-08 திரி VeeJay T
வணக்கம் திவாஜி, //இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கொழிந்து போயிற்று என நினைத்தேன். திவாஜி// இன்னும் பல வாடிக்கையாளர்கள் பழைய தாம், ஸ்ரீலிபி போன்ற குறிமுறைகளைப் பயன்படுத்தி வருவது தான் தலைவலியாய் இருக்கிறது. இதை தான் விண்டோஸ் சாதகமாக்கி கொண்டிருக்கிறது. இந்த குழப்பத்தால் நான்