2010/1/8 VeeJay T <veejay0...@gmail.com>

> வணக்கம்,
>
> ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல் என்னால் யூனிகோட்டைத் தவிர வேறெதையும்
> தட்டெழுத்திட முடியவில்லை. தற்போது ibus
> பயன்படுத்தி வருகிறேன்.
>
> தமிழ் 99 இன்ஸ்க்ரிப்ட், பொனடிக்ஸ், ரெமிங்க்டன், யூனிகோட் ஆகியன கிடைக்கும்.
இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கொழிந்து போயிற்று என
நினைத்தேன்.
திவாஜி

-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க