Re: [உபுண்டு பயனர ்]தங்கள் க ுழுவுடன் சேர விர ுப்பம்.

2010-01-01 திரி Dhakshina Moorthy K.M.
> From: Karthikeyan > Subject: [உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம். முதலாவதாக தங்கள் கல்லூரியில் உபுண்டு பயன்படுத்துவோர் இந்த மின்னஞ்சல் உரையாடல் குழுவில் சேரலாம் https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam பிறகு பயனரின் கேள்விகள் , ஐயப்பாடுகள், பயன்பாட்டு சிக்கல் போன்றவை மி

Re: [உபுண்டு பயனர ்]தங்கள் க ுழுவுடன் சேர வி ருப்பம்.

2010-01-01 திரி Karthikeyan
தங்கள் அறிவுரைக்கு நன்றி. இந்த அறிவுரையை நங்கள் எடுத்துகொள்கிறோம். நாங்கள் எங்கள் மூலம் பயனடைந்தவர்களிடம் இதை பற்றி கூறுகிறோம். UBUNTU பற்றியே தெரியாதவர்களுக்கு நாம் எதாவது செய்யவேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும். Windows-இலிருந்து அவர்களை UBUNTU பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்

[உபுண்டு பயனர்] உங்கள் முயற்ச ிகள்.

2010-01-01 திரி Dhakshina Moorthy K.M.
கார்த்திகேயன், வார இதழ்களில் பதிக்கப்படும் கருத்துக்களுக்கு நான் ஏதும் கூற இயலாது . உங்களுடைய பயிற்சி வகுப்புகள் / பட்டறைகள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய முயற்சிகளை வலை பதிவு செய்யவும். 200 இக்கும் மேற்பட்ட பயனர்கள் இருக்கும்பட்சத்தில் உங்கள் கல்லூரியிலே ஒரு பயனர் குழு ஆர