On Wednesday 18 January 2012 11:20 PM, ama...@ubuntu.com wrote:
2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார்
செய்ய முயற்சித்து வருகிறேன்.
https://wiki.ubuntu.com/TamilTeam
இதையும் பார்க்கவு
On Thursday 19 January 2012 12:01 AM, ama...@ubuntu.com wrote:
இதையும் பார்க்கவும்: https://wiki.ubuntu.com/Tamil_Team
இங்கே நடைபெற்ற விவதாங்களின் பயனாய்
https://groups.google.com/group/tamil_wiktionary/about குழு தொடங்கப்பட்டது
நெயலிலிருந்தது.
செயலிலிருந்தது என்றிருந்திருக்க வேண்டும்.
--
On Wednesday 18 January 2012 11:20 PM, ama...@ubuntu.com wrote:
2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார்
செய்ய முயற்சித்து வருகிறேன்.
https://wiki.ubuntu.com/TamilTeam
இதையும் பார்க
On Monday 16 January 2012 09:27 PM, Barneedhar wrote:
1. புது உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களுக்கு சில வழிமுறைகளைக் கொண்டு
வரவேண்டும். உதாரணத்திற்கு, மொழிப்பெயர்த்தலால், கர்ம புள்ளிகள் 200-யையாவது
கொண்டிருக்க வேண்டும், போன்றவை.
களப்பணிகளுக்கு கர்ம புள்ளிகள் சான்றாகா. அவற்றை மட்டும் ஆதாரமாகக்
வணக்கம்
இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC
Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் நாளை 15/05/2010
அன்று நடைபெற உள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி
நிகழ்ச்சிக்கான
தொடுப்பு:
http://kanimozhi.info/Kattatra_Thamizh_Kanimai_Pakirnthuraiyadal/15-05-20
On Friday 09 April 2010 09:20 PM, Tom Davies wrote:
> Hi
>
> Are there any Tamil or Hindi speakers that have time to try to help in
> Answers Section?
> https://answers.launchpad.net/ubuntu/+question/106785
>
> The question is asked in English but the person would understand
> answers in Tamil or H
On Tuesday 26 January 2010 07:08 PM, gobinath...@xx wrote:
> I have bsnl broadband connection. My ADSL modem connected with windows
> xp os.
> But LAN only connecting with ubuntu 9.10.But not connect internet. How
> to dial for it? Is need any driver software to connecting with ubuntu?
தாங்க
வணக்கம்,
வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு மாதமும் சென்னை,
குரோம்பேட்டை, MIT வளாகத்தில் அமைந்துள்ள NRCFOSS வளாகத்தில் தமிழ்க் கணிமை &
கட்டற்ற
மென்பொருள் தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்திய லினக்ஸ் குழு - சென்னை பிரிவின் மாதாந்திர கூட்டத்தை போலவே ஓர் வாரத்திற்கு
வணக்கம்,
வரும் சனிக்கிழமை உரையாடலுக்கான நினைவு மடல்.
தேதி: 16-01-2010
நேரம்: மாலை 3.00 மணி
அரங்கம்: irc.freenode.net இன் #ubuntu-tam
விவரங்கள்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_16_01_2009
விவாதிக்க விரும்புவன இருந்தால் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
தாங்கள் சந்தேகங்களை கீழ்க்காணும் மடராடற் குழுவில் சேர்ந்து இணைவதன் மூலம்
நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
http://lists.ubuntu.com/ubuntu-tam
தாங்கள் அனுப்பிய மடலை இம்மடலாடற் குழுவிற்கு வழிமாற்றியனுப்புகிறேன்.
--
ஆமாச்சு
On Thu, 2010-01-07 at 06:48 -0700, veejay.. wrote:
> வணக்கம், நான் சமீபத்தி
On Wed, 2009-12-23 at 08:01 +0530, Yogesh wrote:
> நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது
> இவையே
> பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன.
>
> இணைய வசதி எனக்கு ஒரு இடராக இருக்கலாம்.
>
நல்லது.
தாங்கள் லாஞ்சுபேடில் கணக்கு தொடங்கி, பயனரின
On Wed, 2009-12-23 at 08:18 +0530, Yogesh wrote:
>
> விக்சனரி குழுவை எப்படி தொடர்புகொள்வது ?
http://groups.google.ge/group/tamil_wiktionary
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote:
> அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.
16 ஜனவரி.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை:
* வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும்.
அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
* மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம்.
* யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வ
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில்
விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை.
இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி)
விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில்
சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை
மாத்திரம் வி
On Thu, 2009-12-31 at 03:07 -0800, baskaran perumal wrote:
> hai iwant to join tamil ubuntu team
அதான் இருக்கீங்களே ;-)
வாங்க கூட்டுக்குள்ளே!
--
ஆமாம்
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
நாளைய உரையாடலுக்கான பக்கம்.
தாங்கள் விவாதிக்க விரும்பும் பொருள் இருந்தால் சேர்க்கலாம்.
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_27_12_2009
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman
On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote:
> எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான்
> பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில
> வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும். எவ்வகையான உதவி
> மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அ
On Tue, 2009-12-15 at 20:23 +0530, Yogesh wrote:
> முனையத்தில் தமிழ் கொண்டு எதை எதை செய்யலாம் ?? முனையத்தில் தமிழை
> பயன்படுத்துவதன் காரணம் யாது?
வரைகலை முகப்பில் தான் தற்கோது தமிழைப் பயன்படுத்த முடிகிறது.
நாம் நமது அடைவுகளை தமிழில் பெயரிட்டு வழங்கிகளில் இடுகிற போது, வேறு
இடங்களில் இருந்து ssh
அருண்
இத்தகைய செய்திகளை குழுமத்திற்கு அனுப்பும் போது குறைந்தபட்சம் பிரதானச்
செய்தியையாகிலும் தமிழாக்கம் செய்து அனுப்புதல் உத்தமம்.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
On Tue, 2009-12-22 at 10:48 +0530, Yogesh wrote:
> software development
> development
> topic
> case study
> project
மென்பொருள் உருவாக்கம்
உருவாக்கம்
தலைப்பு
உதாரணம்/ மேற்கோள்
திட்டம் (அ) செயல்திட்டம்
தாங்கள் தமிழ்ச் சொற்கள் பரிந்துரைகளுக்கு விக்சனரி குழுவின் துணையினை
நாடலாம்.
--
ஆமாச்சு
--
U
On Mon, 2009-12-21 at 09:41 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> 1. இறுவட்டா, DVD வட்டா ?
>
DVD
> 2. கனோம், கேடீஈ, xFce ?
>
குநோம்
> கனோம் அல்லது xFce ஆயின் சில பயனுள்ள Qt சார் செயலிகள் உள்ளடக்க இயலுமா
> என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எ.கா. : konsole, k3b, lokalize.
>
ஆம். கனகராஜ்
On Sun, 2009-12-20 at 08:53 +0530, ஆமாச்சு|amachu wrote:
> இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.
>
> விவரங்கள்:
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009
>
விவாதங்களின் சாராம்சம்:
1) யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை பதிவ
On Sun, 2009-12-20 at 09:57 +0530, Shakthi Kannan wrote:
> வணக்க்ம்,
>
> --- 2009/12/20 ஆமாச்சு|amachu :
> | உதாரணத்திற்கு:
> |
> | http://logs.ubuntu-eu.org/freenode/2009/11/29/%23ubuntu-tam.html
> \--
>
> நான் சொன்னது வேறு,
தொடர்ந்து வாசித்ததில் புரிந்து கொள்ள முடி
On Sun, 2009-12-20 at 08:53 +0530, ஆமாச்சு|amachu wrote:
> இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.
>
> விவரங்கள்:
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009
>
> தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.
விவரங்கள்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009
தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து
சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே இடவும். தங்களது ஒப்பம் தானாக
கிடைக்கும்.
--
ஆமாச்ச
On Tue, 2009-12-15 at 20:03 +0530, Alagunambi Welkin wrote:
> நான் virtual-முனையத்தினை(ctrl+alt+f1) குறிப்பிடுகின்றேன்.
எனக்குத் தெரிந்தவரை அப்பணி நிலைக்கு ஏற்ற மின்னெழுத்து இல்லாமையே பிரதானக்
காரணம். நாம் பார்த்து பயன்படுத்தும் வரைகலை இடைமுகப்புக்கான
மின்னெழுத்தில் இருந்து அவை மாறுபட்டவை.
தற்போத
On Fri, 2009-12-11 at 23:20 +0530, Shakthi Kannan wrote:
> http://wiki.debian.org/MeetBot
>
> மூலமாக இணையரங்கின் உரையாடலை இவ்வாரு சுருக்கம் செய்து பதித்தால் நன்றாக
> இருக்கும்.
>
> http://meetbot.fedoraproject.org/fedora-meeting/2009-11-15/fedora-meeting.2009-11-15-06.45.html
>
> தமிழ் மொழிச் சொ
வணக்கம்,
குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான
தமிழாக்கப் பரிந்துரைகள் நிகழ்ச்சி டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை
தரமணியில் அமைந்துள்ள CDAC வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல்
நாளன்று தமிழ் இணையப் பல்கலைக் கழக டைரக்டர் திரு. நக்கீரன் கலந்துகொண்டு
உடன்
On Wed, 2009-12-16 at 07:44 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> எனவே ஆமாச்சு தங்களது கணினியில் அவ் அணுகல்கல் தடைப்பட்டிருக்குமின்
> காரணி வழு நிலை பற்றி அலச வேண்டியிருக்கும்.
Ctrl-Alt-Backspace முடக்கப்பட்டுள்ளதை இதனோடு குழப்பிக் கொண்டேன்.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubu
On Mon, 2009-12-14 at 22:08 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> ஆம் எல்லாவற்றையும் பார்த்த பின் எனது கருத்துக்களைத் தெரிவிக்க
> விரும்புகிறேன்.
13 Dec 09 தேதிக்கான பதிவு:
https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-13-Dec-09?format=raw
--
ஆமாச்சு
--
On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>
> தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ?
>
https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09?format=raw
இவ்விணைப்பு கோப்பினை பதிவிறக்கி வாசிக்க உதவும்.
> நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள
On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான
>
> https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09
> ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ்
> உரைகள்
On Mon, 2009-12-14 at 09:04 +0530, Yogesh wrote:
> Hi,
>
> ௧. உபுண்டு/கணினி பற்றிய தமிழ் நிகர்சொற்க்கள் எங்காவது பதிக்க
> பெற்றுள்ளனவா ?
> 1. Is there any place where I can find equivalent Tamil words for
> computer/linux terms?
தாங்கள் இயல்பாக தமிழில் மட்டுமே கேட்கலாம்.
நேற்றும் அதற்கு முந்தை
On Sun, 2009-12-13 at 21:54 +0530, Alagunambi Welkin wrote:
> மக்கலே,
//மக்களே//
>
> முனையத்தில் தமிழ் எலுத்துக்கல் சீராக பதியாமையின் காரனம் என்ன?
>
//எழுத்துக்கள் சீராக பதியாமையின் காரணம்//
தாங்கள் gnome-terminal தனைக் குறிக்கறீங்களா? வெறும் Terminal
Ctrl-Alt-F1 அதைக் குறிக்கறீங்களா? இப்போ
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote:
> --- நிகழ்ச்சி நிரல் -
> நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த
> நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம்
>
> தேதி: 12/12/2009 & 13/12/2009
>
> இடம
On Fri, 2009-12-11 at 23:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>
>
> அவ் வட்டு உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ?
வெற்று வட்டாகவே தயாரித்துள்ளோம்.
தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு உபுண்டுவின்
டிவிடிதான் அனுப்பப்படுகிறது.
--
ஆமாச்சு
வணக்கம்
புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த
வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது.
தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500
வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள
மேலணி:
http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd
வணக்கம்,
தமிழ் நூல்களை மின்பதிப்பாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளை
தமிழ் மரபு அறக்கட்டளையாகும். இவ் அறக்கட்டளையின் மின்பதிப்பாக்கப் பயிற்சி
பட்டறை கடந்த ஞாயிறன்று[1] சாப்ட்வியூ[2] நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் கலந்து கொண்டோருக்கு மின்பதிப்பாக்கத்தில் பயன்படும் கட்டற்ற
மென
On Thu, 2009-12-10 at 06:02 +, பத்மநாதன் wrote:
>
> 10 டிசம்பர் 2009 தேதியிட்ட 'புதிய தலைமுறை' இதழில்
> திரு. இரவிசந்கிரன்
எழுதியது அ. ரவிசங்கர். குழப்பிக்காதீங்க ;-)
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
On Sat, 2009-12-05 at 08:17 +0530, ஆமாச்சு|amachu wrote:
> On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote:
> > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி.
> > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009
>
சென்ற வாரம் பங்கு கொண்டோர் குறைவாக இருந்த
வணக்கம்
10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில்
உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு
பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது.
இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்விதழில
On Sat, 2009-12-05 at 11:58 +0530, DEV RAJ wrote:
>
> ராம்தாஸ் அவர்களே,
> இதை மின் தமிழில் வெளியிடலாமா?
தாராளமாக. செய்ய நினைத்திருந்தேன்.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
எமது amachu
at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள
இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற
உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும்
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote:
> அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி.
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009
நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்..
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify set
ilangovan makkal vidutalai wrote:
தடையின்றி தமிழில் ( தமிழ்99 முறையில்) தட்டச்ச அலுவலகப்பணிகளாற்ற உபுண்டுவில்
வழியறிய விரும்புகிறேன்.
> இணைய இணைப்பு(மெதுவானது) உண்டு
> குனோம் சூழலில் மற்றும் கேடிஈ சூழலில் ஓபன் ஆபீஸ் முதற்கொண்டு அனைத்திலும்
> தமிழில் தட்டச்ச (தமிழ்99 முறையில்)
> என்ன செய்ய வ
வணக்கம்,
லாஞ்சுபேடில் https://launchpad.net/~ubuntu-l10n-ta வாக இருந்த நாம் இனி
https://launchpad.net/~ubuntu-tamil என இருப்போம்.
லோகோ குழுக்களை ஒருங்கிணைக்க உபுண்டு குழுமத்தார் மேற்கொண்டுள்ள புதிய
முயற்சிகளுக்கு
இணங்கி இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
--
ஆமாச்ச
வணக்கம்,
கேடீயீ தமிழாக்க அறிமுகம் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. பதினாறு
பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்வது
குறித்து நிகழ்வின் முடிவில் ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்திரோருக்கும் ஏனைய
ஆர்வலர்களுக்கும் ஏற்ற வண்ணம் உதவி ஆவணம் ஒன்று இயற்றப்பட்டு வருகிறது.
நிறைவடைந்தது
வணக்கம்,
குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம்
உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை
வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம்.
பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக,
பயன்படுத்த விருப்பம்
வணக்கம்,
இன்டுலினக்ஸ்(1) குழுமத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சந்திப்பு கடந்த மே 16, 17
தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரில் அமைந்துள்ள ரெட்ஹாட்
அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல், கலந்து கொண்டோர், ஆதரவாளர்கள் பற்றிய
விவரங்களுக்கு
http://www.sarai.net/resolveuid/c2d0278ff08f68d18a2236781e7
வணக்கம்,
உபுண்டு தொடர்பான பணிகளில் மார்ச்சு மாதத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்நதால்
அவற்றை
https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports
பக்கத்தில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.
உபுண்டுவின் பல்வேறு லோகோ குழுக்களின் மாதாந்திர ஆய்வறிக்கையில் நம்
குழுமத்துப் பணிகளாக இவற்றைச் சுட்ட உதவும்.
--
ஆம
On பு, 2009-03-25 at 06:38 +0530, பத்மநாதன் wrote:
>
> உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம்
> 22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது
பத்து,
இவ்வாரக் கூடுதல்களை ஒருங்கிணைத்து வருவதன் மூலம் தாங்கள் ஒரு ஒழுங்கு
(process) நமக்குள்ளே உருவாக மகத்தான பங்காற்றி வருகிறீர்கள்.
தொடர்ந்
On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote
> அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான
> வழி எதுவும் தெளிவாக இல்லை.
உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம்
இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312
பயர்பாக்ஸில் சாட்ஜில்லா
- https://addons.mozilla.org/en
On Fri, 2009-03-20 at 20:10 +0800, Elanjelian Venugopal wrote:
> உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில்
> நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில்
> இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில்
> ஐயமில்லை.
>
> சில ஆண்டுகளு
On Sun, 2009-03-15 at 16:08 +, balaji wrote:
>
> Dear J.Ravichandran,
> I am able to read your fonts.
> Ironically, I am not able to read my own fonts forwarded by you!
> தஙà¯à®•ளால௠இதைப௠படிகà¯à®•
> à®®à¯à®Ÿà®¿à®•ிறதா?
> (can you read the above fonts?
Hi,
The problem should be with rediff accounts. How it renders while sending
and receiving.
Please verify its settings.
if not use a POP-SMTP mailing client and the service is free with
rediff.
--
Aamachu
signature.asc
Description: This is a digitally signed message part
--
Ubuntu-tam mai
On செ, 2009-03-03 at 05:59 +, பத்மநாதன் wrote:
> உபுண்டு
> தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும்
> பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா
> பெருவட்டுக்களை வழங்கினர்.
குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உத
வணக்கம்,
டெபியனின் புதிய வெளியீடு குறித்த
அறிவிப்பு: http://debian.org/News/2009/20090214
உபுண்டுவின் இன்று பிரபலமாக இருப்பதற்கு காரணம் டெபியனின் வலுவான
அடித்தளம்.
--
ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu
வணக்கம்,
நிகழும் பிப்ரவரி 27,28 & மார்ச்சு 1 ஆகிய தேதிகளில் மதுரையில்
நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில்(1) உபுண்டு தமிழ் குழுமம்
பங்கேற்க உள்ளது.
மாநாட்டில் கடையொன்று வைக்க கேட்டுள்ளோம். கலந்துரையாடல் ஒன்றிற்கும்
விரைவில் பதிவு செய்ய இருக்கிறோம்.
பொருள்: யாவர்க்குமான மென்பொருள் இயக
வணக்கம்,
நிகழும் பிப்ரவரி 27,28 & மார்ச்சு 1 ஆகிய தேதிகளில் மதுரையில்
நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில்(1) உபுண்டு தமிழ் குழுமம்
பங்கேற்க உள்ளது.
மாநாட்டில் கடையொன்று வைக்க கேட்டுள்ளோம். கலந்துரையாடல் ஒன்றிற்கும்
விரைவில் பதிவு செய்ய இருக்கிறோம்.
பொருள்: யாவர்க்குமான மென்பொருள் இயக
On Tue, 2008-12-16 at 22:46 +0530, Ravi wrote:
> கைப்படித் தோழர்கள் திட்டம் என்றால் என்ன?
> எனக்கும் வட்டு வேண்டும்.
வணக்கம்,
உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும்
வட்டுக்களுடன் சேர்த்து பல்வேறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும்
உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு பகி
On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote:
> " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை
> செய்யாமல் அடம்பிடிக்கும். " ---
தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால்
http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும் டெபியன்
On Friday 18 January 2008 06:54:48 இவான் wrote:
> நான் உபுண்டு 7.10 நிறுவியுள்ளேன். பின்னர் தபுண்டுவையும் பதிவிறக்கி
> நிறுவினேன். அதில் ஸ்கிம்மில் தமிழ் 99 தட்டச்சு முறையெல்லாம் வரவில்லை. ஏன்
> என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto
மேற்
1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும்.
2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும்.
3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும்.
4. மடலுரையின் அடியொற்றி பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும்.
உ.ம்:
> தங்களுக்குப் பிடித்த இயங்கு தளம்?
உபுண்டு
5. ஹச்.டி.எம்.எல் மடல்கள்
-- Forwarded Message --
Subject: [உபுண்டு_தமிழ்]கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பட்டறை - இலங்கை தென்
கிழக்கு பல்கலைக்
கழகம்
Date: Saturday 15 December 2007
From: "Abdul Haleem Sulaima Lebbe"
To: [EMAIL PROTECTED]
*கணினி விஞ்ஞான சங்கம்
*
*இலங்கை தென் கிழக்கு பல்கலைக் கழகம் *
*ப
On Wednesday 12 December 2007 13:55:21 Anna Kannan wrote:
> சோதனை
வருக...
அன்புடன்
ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part.
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ub
வணக்கம்,
பார்க்கவும்,
http://www.youtube.com/mdelcot
நன்றி
அன்புடன்,
ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part.
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
வணக்கம்,
கட்ஸிக்கான தமிழ் பொதிகளை மயூரன் வெளியிட்டுள்ளார்.
விவரங்களுக்கு: http://www.ubuntu-tam.org/vaasal/?q=node/18
அன்புடன்
ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part.
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
வணக்கம்,
சென்னையில் வரும் பிஃப்ரவரி 01, 02, 03 தேதிகளில் கட்டற்ற மென்பொருள் மாநாடு
நடைபெற இரு
ப்பது நாமறிந்ததே. இதனுடன் "வேட்கை" எனும் பெயரில் இணை மாநாடு நடத்துவதற்கான
முயற்சிகள் மே
ற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதன் பணிகளை மேற்கொள்ளவும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடவும் குழு ஒன்றின் அவசியத்தினை
உணர்ந்த
வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல்..
தேதி: 11-11-07
நேரம்: இந்திய நேரம் இரவு 9.00 மணி
வழங்கி: irc.freenode.net
அரங்கு: #ubuntu-tam
இணைப்பு: http://ubuntu-tam.org/wiki/index.php?title= இணையக்_கூடல்/11-11-07
உதவிக்கு: http://ubuntuforums.org/showthread.php?t=301972
--
அன்புடன்,
ஆமாச்சு
--
Ubuntu-tam mail
சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுவும் , கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்
வளத்துக்கான தேசிய மை
யமும் இணைந்து வரும் 2008 பிஃப்ரவரி 01, 02, 03 ஆகியத் தேதிகளில் கட்டற்ற மற்றும்
திறந்த
மூல மென்பொருள் மாநாட்டினை நடத்துவதாக முடிவுசெய்யப் பட்டுள்ளது.
அது சமயம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கு பொறுப்பெடுக்கலாம
On Monday 05 November 2007 08:46:03 s k wrote:
> Enathu Keezh kanda muhavarikku puthiya Ubuntu (Gutsy Gibbon) Tamil
> vattukkalai anuppi vaikka venduhiren
தாங்கள் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு கட்ஸி வட்டு அனுப்பப் பட்டுள்ளது,
பிறருடன் பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்,
ஆமாச்சு
--
Ubuntu-tam mailin
On Thursday 01 November 2007 11:04:50 amachu wrote:
> கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும்
> பொதுச்சொல்லும் வருமாறு,
தொடர்ச்சி..
54) pattern - மாதிரி
55) navigate - சுற்று
56) நுழை - login
57) store - சேமி
58) save - காக்க
59) ability - திறன்
60) efficiency - ஆற்
கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் பொதுச்சொல்லும்
வருமாறு,
1) bugs - வழு
2) எழுத்துருவாக்கம் - encoding
3) பயன்பாடு - application
4) வழு - bug
5) பிழை - error
6) தேர்வுகள் - options
7) பதிவிறக்கம் - download
8) ஊடகம் - media
9) கருவிப்பட்டி - toolbar
10) key - துருப்ப
74 matches
Mail list logo