தாங்கள் சந்தேகங்களை கீழ்க்காணும் மடராடற் குழுவில் சேர்ந்து இணைவதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
http://lists.ubuntu.com/ubuntu-tam தாங்கள் அனுப்பிய மடலை இம்மடலாடற் குழுவிற்கு வழிமாற்றியனுப்புகிறேன். -- ஆமாச்சு On Thu, 2010-01-07 at 06:48 -0700, veejay...... wrote: > வணக்கம், நான் சமீபத்தில் > தான் உபுண்டு லினக்ஸிற்கு > மாறினேன். மிகவும் > உபயோகமாகவும், > விரும்பதக்கதாகவும் > இருக்கிறது. > > நான் மொழிபெயர்ப்பு பணியில் > ஈடுபட்டிருப்பதால், > தேவைக்கேற்ப பல்வேறு > என்கோடிங்கில் > தட்டெழுத்திட்டு தர வேண்டிய > நிலை இருக்கிறது. > > விண்டோசில் நான் என்எச்எம் > எழுதியை உபயோகித்து வந்தேன். > அதில் தாம், ஸ்ரீலிபி, > யூனிகோட் போன்ற என்கோடிங் > முறையை தமிழ்99 முறையில் > தட்டெழுத்திட்டு அளித்து > வந்தேன். > > ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல் > என்னால் யூனிகோட்டைத் தவிர > வேறெதையும் தட்டெழுத்திட > முடியவில்லை. தற்போது ibus > பயன்படுத்தி வருகிறேன். > > உபுண்டுவில் தாம், ஸ்ரீலிபி > போன்ற என்கோடிங் முறையைத் > தட்டெழுத்திட வசதி > இருக்கிறதா? அப்படி > இருக்கிறது என்றால் நான் > என்ன செய்ய வேண்டும் என்று > தெரிவிப்பீர்களேயானால், > விரைவிலேயே விண்டோசை தூக்கி > போட்டு விடுவேன். > > உதவியை > எதிர்பார்த்திருக்கும்... > > விஜே -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam