[உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஆமாச்சு

வணக்கம்,

உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.

இறக்கிக் கொள்ள: http://cdimage.ubuntu.com/daily-live/current/

இதனை அடிப்படையாகக் கொண்டு நமது பணிகளை முடுக்கி விடத் திட்டமிட்டுள்ளோம்.

நம்முடைய பணிகள் இத்தகைய நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை அடிப்படையாகவே கொண்டமையும். 
எனவே மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நாளை irc.freenode.net இல் #ubuntu-tam 
அரங்கில் கூடுவோம்.

நாளை மதியம் (28/04/2012, சனிக்கிழமை) மூன்று மணிக்கு கூடலாம்.

--

ஆமாச்சு

--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி Sivasubramanian M
அன்புள்ள ஆமாச்சு,

http://www.youtube.com/watch?v=MpprDIrgBbw யு டியுப் வீடியோவில் காண்பது போல
யாராவது தமிழில் மெனு போன்ற அங்கங்களை மாற்றி அமைத்து அதன் இமேஜ்
பதிப்பித்திருகிறார்கள ? அப்படி ஒரு இமேஜ் இருந்தால் அது ஒரு நல்ல ஆரம்பமாக
இருக்கும்.

சிவசுப்ரமணியன் மு

facebook: goo.gl/1VvIG
LinkedIn:  goo.gl/eUt7s
Twitter: http://goo.gl/kaQ3a
http://internetstudio.in/

On Fri, Apr 27, 2012 at 1:59 PM, ஆமாச்சு  wrote:

> வணக்கம்,
>
> உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.
>
> இறக்கிக் கொள்ள: 
> http://cdimage.ubuntu.com/**daily-live/current/
>
> இதனை அடிப்படையாகக் கொண்டு நமது பணிகளை முடுக்கி விடத் திட்டமிட்டுள்ளோம்.
>
> நம்முடைய பணிகள் இத்தகைய நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை அடிப்படையாகவே
> கொண்டமையும். எனவே மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நாளை
> irc.freenode.net இல் #ubuntu-tam அரங்கில் கூடுவோம்.
>
> நாளை மதியம் (28/04/2012, சனிக்கிழமை) மூன்று மணிக்கு கூடலாம்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/**
> mailman/listinfo/ubuntu-tam
>
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஆமாச்சு

On 04/27/2012 05:33 PM, Sivasubramanian M wrote:
http://www.youtube.com/watch?v=MpprDIrgBbw யு டியுப் வீடியோவில் காண்பது 
போல யாராவது தமிழில் மெனு போன்ற அங்கங்களை மாற்றி அமைத்து அதன் இமேஜ் 
பதிப்பித்திருகிறார்கள ? அப்படி ஒரு இமேஜ் இருந்தால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

இத்தைய முயற்சிகளையே நாம் முன்னர் மேற்கொண்டு வந்தோம்.

நாம் உபுண்டுவிற்கென்று மொழிபெயர்க்காது நேரடியாக பணிகளின் மேலிடத்தே மொழிபெயர்ப்பதை 
செய்கிறோம்/ ஊக்குவிக்க விரும்புகிறோம்.

குநோம், கேடிஇ, ஓபன்ஆபீஸ், பயர்பாக்ஸ் என்று மேலிடத்தில் செய்து விட்டால் அது 
உபுண்டுவிற்கும் கிடைக்கப்பெறும். உபுண்டுவுடைய மென்பொருள்களை மட்டும் ரொஸட்டா கொண்டு 
மொழிபெயர்த்தால் போதும்.

இத்தகைய மொழிபெயர்ப்புகளின் விளைவே நீங்கள் குறிப்பிட்ட வீடியோ போன்றவற்றிலும் 
பிரதிபலிக்கின்றது.

ஆயினும் இது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய மலைப்பான பணி. இதனையும் நாளைய கூட்டத்தில் 
எடுத்துக் கொள்ளலாம்.

--

ஆமாச்சு

--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஜெ . இரவிச்சந்திரன்
அன்புள்ள ஆமாச்சு,
   மாதாந்திர நினைவூட்டுகள் அனுப்பிட என்ன முடிவு
செய்யப்பட்டுள்ளது?
இந்த மாதம் இதுவரை நினைவூட்டு அனுப்பப்படவில்லை.

*ஜெ.இரவிச்சந்திரன்*

2012/4/27 ஆமாச்சு 