Re: [உபுண்டு பயனர ்]தங்கள் க ுழுவுடன் சேர விர ுப்பம்.

2010-01-01 திரி Dhakshina Moorthy K.M.
> From: Karthikeyan 
> Subject: [உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம்.

முதலாவதாக தங்கள் கல்லூரியில் உபுண்டு பயன்படுத்துவோர் இந்த மின்னஞ்சல் உரையாடல் 
குழுவில் சேரலாம் 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

பிறகு பயனரின் கேள்விகள் , ஐயப்பாடுகள், பயன்பாட்டு சிக்கல் போன்றவை மின்னஞ்சல் 
அனுப்பி தெளிவு படுத்த முயற்சிக்கலாம்.

தக்ஷிணா மூர்த்தி, க. மோ. 

http://tamil-valarchi.blogspot.com
http://jobsin15days.wordpress.com 



  The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. 
http://in.yahoo.com/

-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு பயனர ்]தங்கள் க ுழுவுடன் சேர வி ருப்பம்.

2010-01-01 திரி Karthikeyan
தங்கள் அறிவுரைக்கு நன்றி. இந்த அறிவுரையை நங்கள் எடுத்துகொள்கிறோம். நாங்கள்
எங்கள் மூலம் பயனடைந்தவர்களிடம் இதை பற்றி கூறுகிறோம்.

UBUNTU பற்றியே தெரியாதவர்களுக்கு நாம் எதாவது செய்யவேண்டும். அவர்களுக்கு
விழிப்புணர்வு கொடுக்கவேண்டும். Windows-இலிருந்து அவர்களை UBUNTU பக்கம்
திரும்பி பார்க்க வைக்க வேண்டும்.

"புதிய தலைமுறை" வார இதழில், மதுரையில் FOSS பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று
எழுதப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரி மதுரை அருகே தான் உள்ளது. இங்கு FOSS
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பதை யாரும் அறியவில்லை. இதனால் தான் எங்கள்
கல்லூரியில் FOSS விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பதை அனைவரும் தெரிந்துகொள்ள,
இப்படி ஒரு முயற்சி எடுத்து வருகிறோம்.

நாங்கள் இதுவரை 4 Workshop நடத்தியுள்ளோம், ஒவ்வொரு Workshop - இலும்
100-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். எங்கள் கல்லூரியில் நடத்துவதை
விரிவுபடுத்தவேண்டும்  என்று எண்ணுகிறோம். இதற்கு தங்களால் மேலும் முடிந்த
அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.

www.klnce.edu

with regards   _
K.Karthikeyan B.tech I.T



2010/1/1 Dhakshina Moorthy K.M. 

> > From: Karthikeyan 
> > Subject: [உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம்.
>
> முதலாவதாக தங்கள் கல்லூரியில் உபுண்டு பயன்படுத்துவோர் இந்த மின்னஞ்சல்
> உரையாடல் குழுவில் சேரலாம்
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
> பிறகு பயனரின் கேள்விகள் , ஐயப்பாடுகள், பயன்பாட்டு சிக்கல் போன்றவை
> மின்னஞ்சல் அனுப்பி தெளிவு படுத்த முயற்சிக்கலாம்.
>
> தக்ஷிணா மூர்த்தி, க. மோ.
>
> http://tamil-valarchi.blogspot.com
> http://jobsin15days.wordpress.com
>
>
>
>  The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
> http://in.yahoo.com/
>
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


[உபுண்டு பயனர்] உங்கள் முயற்ச ிகள்.

2010-01-01 திரி Dhakshina Moorthy K.M.
கார்த்திகேயன்,

வார இதழ்களில் பதிக்கப்படும் கருத்துக்களுக்கு நான் ஏதும் கூற இயலாது .

உங்களுடைய பயிற்சி வகுப்புகள் / பட்டறைகள்  முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 
உங்களுடைய முயற்சிகளை வலை பதிவு செய்யவும். 

200 இக்கும் மேற்பட்ட  பயனர்கள் இருக்கும்பட்சத்தில் உங்கள் கல்லூரியிலே ஒரு  
பயனர் குழு  ஆரம்பிக்கலாம் (UUG/FOSSUG/LUG). மேலும் தங்கள் அருகாமையுள்ள தியாகராய 
பொறியியல் கல்லூரி (TCE) http://glugot.tce.edu/  இணைந்து பெரிய அளவில் 
விருவுபடுத்த வாய்ப்பு உள்ளது . நீங்கள் அராம்பிக்கும் குழுவை 
http://www.ilugc.in/foss-clubs  பதிவு செய்யவும்.

தக்ஷிணா மூர்த்தி க. மோ.

http://tamil-valarchi.blogspot.com
http://jobsin15days.wordpress.com


  The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. 
http://in.yahoo.com/

-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam