வணக்கம், நாளைய கட்டற்ற மென்பொருள் தொடர்பான கூட்டம் அறிவித்தபடி மூன்று மணிக்கு நடைபெறும்.
ஆயினும் நாளைய கூட்டத்தின் விவாதப்பொருளாக வைத்திருந்த உபுண்டு கையேடு - பெடோரா கையேடு - கேடியீ தமிழாக்கம் உள்ளிட்ட விஷயங்களை தவிர்க்க இயலாக சூழ்நிலைகள் ஏற்பட்டதால் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கிறோம். கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் நாம் ஆற்றிய பங்குகள் உள்ளிட்ட விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். -- ஆமாச்சு _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
