On Fri, 16 Jul 2010 11:01:19 -0600, <[email protected]> wrote: > நண்பர்களே, > > இக்குழுமத்தைச் சேர்ந்த பூமாலைராஜின் பங்களிப்பில் வெளியாகும் முதல் குனு > இணைய தள தமிழாக்கப் பக்கம். கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் அனைவரும் அறிய > வேண்டிய ஒன்று.
நீங்களும் பங்களிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும். சுதனும் http://www.gnu.org/licenses/why-assign.ta.html என்ற பக்கத்தை மொழிபெயர்த்திருக்கிறார். இப்பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை விரும்புகிறது. உங்களால் மொழிபெயர்க்க இயலாது இருப்பினும் இப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருந்தால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு நிதி அனுப்பலாம். நிதியனுப்பிய பின் porulalar at yavarkkum dot org என்ற முகவரிக்கு விவரங்களை மடல் அனுப்பவும். அந்த நிதி இந்த நோக்கத்திற்காக என்பதையும் குறிப்பிடவும். பத்து வரவு வைத்து உங்களுக்கு பதில் அளிப்பார். -- ஆமாச்சு _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
