send me link to tamil font download and also actual tamil keypad layout ( i
ment standard layout and its unicode font)....


2010/3/16 <[email protected]>

> வணக்கம்,
>
> கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது கட்டற்ற (தமிழ்க்) கணிமை தொடர்பான விவரங்களை -
> http://wiki.ilugc.in/index.php?title=
> கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-02-2010
> பக்கத்தின் வாயிலாக அறியலாம்.
>
> இம்மாத கூடுதல் வரும் சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
> தாங்கள் மேற்கொள்ளும் கட்டற்ற மென்பொருள் சார்நத பணிகள் அனுபவங்கள் தமிழ்க்
> கணிமை சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள முன்வாருங்கள்.
>
> பகிர்ந்து கொள்ள விழைவோர் விவரங்களை
> http://wiki.ilugc.in/index.php?title=
> கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-03-2010
> பக்கத்தில் இடலாம்.
>
> இடம்: NRCFOSS, AU-KBC ஆராய்ச்சி மையம், MIT வளாகம், குரோம்பேட்டை, சென்னை
>
> தேதி: 20-03-2010
>
> நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி
>
> --
>
> ஆமாச்சு
>
>
> _______________________________________________
> ILUGC Mailing List:
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
>
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to