வணக்கம்,

கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது கட்டற்ற (தமிழ்க்) கணிமை தொடர்பான விவரங்களை -
http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-02-2010
பக்கத்தின் வாயிலாக அறியலாம்.

இம்மாத கூடுதல் வரும் சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
தாங்கள் மேற்கொள்ளும் கட்டற்ற மென்பொருள் சார்நத பணிகள் அனுபவங்கள் தமிழ்க்
கணிமை சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள முன்வாருங்கள்.

பகிர்ந்து கொள்ள விழைவோர் விவரங்களை
http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-03-2010
பக்கத்தில் இடலாம்.

இடம்: NRCFOSS, AU-KBC ஆராய்ச்சி மையம், MIT வளாகம், குரோம்பேட்டை, சென்னை

தேதி: 20-03-2010

நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி

--

ஆமாச்சு


_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to