ஐயா வணக்கம்

இது புதிய பதிப்பில் மட்டும் வேலைச் செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளதால்
உங்களால் பயன்படுத்த முடியவில்லை. வழு ஒன்றை உருவாக்கிப் பார்க்கிறேன்.


Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



2 ஜூன், 2015 ’அன்று’ 12:54 பிற்பகல் அன்று, திவாஜி <agnih...@gmail.com>
எழுதியது:

>
> 2015-06-02 8:18 GMT+05:30 அருண் குமார் - Arun Kumar <
> thangam.ar...@gmail.com>:
>
>> வணக்கம்.
>>
>> கடந்த ஆண்டு நாம் தமிழ் இலக்கணப்பிழைத் திருத்தி ஒன்றை லேங்குவேஜ் டூலைக்
>> கொண்டு செய்தோம். அது இப்போது பயர்பாக்ஸின் நீட்சியாகக் கிடைக்கிறது.
>>
>> தொடுப்பு: https://addons.mozilla.org/en-US/firefox/addon/languagetoolfx/
>>
>> -இ.
>
>
> ​Not available for Firefox 24.9​
>
>
> http://www.swaminathar.org/
> http://anmikam4dumbme.blogspot.com/
> <http://aanmikamforyouth.blogspot.com/>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க