அன்புடையீர், *கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு*(FSFTN), வரும்
*ஞாயிறு(அக்டோபர்
6)* அன்று  வரைகலை மென்பொருட்கள் GIMP மற்றும் INKSCAPE பயிற்சி வகுப்பினை
நடத்தவுள்ளது.

*இடம்*:
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அலுவலகம்,
பழைய எண்:36, புது எண்:24, பிலாட் எண்:2, முதல் மாடி பி பிலாக்,
சில்வர் பார்க் அபார்ட்மென்ட்ஸ், தனிகாச்சலம் சாலை, டி.நகர், சென்னை – 17

No: 36 (Old No: 24), Flat No: 2, First Floor, B Block,Silver Park
Apartments, Thanikachalam Road, T. Nagar, Chennai - 17]


*நாள்: ஞாயிறு(அக்டோபர் 6)*
*நேரம்*: காலை 10 மணி முதல்.

கட்டணம்: ரூ 100, புதிதாக FSFTN பயிற்சி வகுப்புக்கு வருபவர்கள் மட்டும்
செலுத்த வேண்டும். மற்றவர்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தலாம்.

பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ள:
https://docs.google.com/forms/d/1sd0YeDWuZLxnNXdPw3XzeqtwvgYRXxVcOSbNy0cfpKE/viewform

GIMP மற்றும் INKSCAPE உங்கள் Laptop ல் நிறுவி கொள்ள:
GIMP---http://www.gimp.org/downloads/ I
NKSCAPE-- http://inkscape.org/download/?lang=en

தொடர்பு கொள்ள: அலுவலகம்: 044 43504670 ராஜ் ஆனந்த்: 9566152513

மதிய உணவு கொண்டு வரவும்

http://fsftn.org/content/session-gimp-and-inkscape

-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க