உபுண்டு தமிழ் குழும மடலாடற் குழுவில் சேர்ந்து கேளுங்கள்!

https://lists.ubuntu.com/mailman/admindb/ubuntu-tam

--

ஆமாச்சு


On Friday 22 June 2012 09:04 PM, Vigneshkunjithapadam Nagarajan wrote:

வணக்கம் கணியம்,

   என்னுடைய கணினியில்

# intel core 2 duo processor
#windows 7and ubuntu 12.04(dual boot) உள்ளது...........

உபுண்டு logon screen பார்க்க மற்றும் படிக்க இயலாத அளவுக்கு பிலிக்கர் (flicker) ஆகின்றது.....

இதற்கு நீங்கள் உதவ வேண்டும்...........





நன்றியுடன்,
நா.விக்னேஷ்



--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க