[உபுண்டு பயனர்] உபுண்டு Lucid Lynx 10.04 வெளியீட்டு விழ ா , காஞ்சிபுரம்

2010-06-07 திரி naga raja
அனைவருக்கும் வணக்கம், உபுண்டு 10.04 வெளியீட்டு விழா காஞ்சிபுரத்தில் ஜூன் 6 ஆம் தேதி , மாலை 3 மணியளவில் தொடங்கி நடைபெற்றது . காஞ்சி LUG குழுவினரால் இவ்விழா நடத்தப்பட்டது. ஸ்ரீனிவாசன், அருளாளன் , யாசிர், கபிலன் , ராஜ்குமார் , சுரேஷ் ,பாலகிருஷ்ணன் , சுஜி மாலதி வந்திருந்தோர்க்கு உபுண்டு ப

[உபுண்டு பயனர்] உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப ்பாக இயக்க ....

2010-07-01 திரி naga raja
அனைவருக்கும் வணக்கம், உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. என்னுடைய சில எண்ணங்கள் : 1 ) ubuntu-tam.com ல நிறைய புது கட்டுரைகள் மற்றும் கட்டற்ற மென்பொருளின் பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும். 2 ) ubuntu-tam@lists.ubuntu.com யில் இருக்கும் அனைவரும் குறை

[உபுண்டு பயனர்] முக்கிய அறிவி ப்பு

2010-08-16 திரி naga raja
அனைவருக்கும் வணக்கம், இன்று இரவு சரியாக 1.30 மணிக்கு உபுண்டு மீட்டிங் இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு உபுண்டு தமிழ் குழுமத்துக்கு வாக்களிக்கும் படி கேட்டுகொள்கிறேன். இடம்: irc : #ubuntu-meeting -- Thanks and Regards, T.Nagaraja -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify

[உபுண்டு பயனர்] வட்டுக்கள் வந ்துள்ளது

2010-10-03 திரி naga raja
அனைவருக்கும் வணக்கம், canonical ல் இருந்து உபுண்டு 10.04 வட்டுக்கள் வந்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவசமாக வட்டு வழங்கும் திட்டம் மிண்டும் செயல்பட தெடங்கும் . -- இப்படிக்கு நாகராஜா -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: ht