[உபுண்டு பயனர்]செயற்திட்டம்..

2012-06-12 திரி ஆமாச்சு
வணக்கம் * உபுண்டு 12.04 வெளியீட்டு கொண்டாட்டம் ஒன்று நடத்த வேண்டும். ILUGC யிலும் இது குறித்து விவாதங்கள் போகின்றன. இணைந்து செய்யப்பார்க்கலாம். சிங்கை இலங்கை உள்ளிட்ட பிற இடங்களிலும் கொண்டாடலாம். அங்கிருப்போர் தெரியப்படுத்துங்கள். * இதுவரை லாஞ்சுபேட் குழுவில் இணைய/ இணைக்க எந்த வித எதிர்பார்ப்பு

Re: [உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

2012-06-12 திரி ஆமாச்சு
On Sunday 29 April 2012 08:37 PM, Barneedhar wrote: ubuntu-tam.org-வை மீண்டும் துவக்குதல். வோர்டுபிரஸ் கொண்டு மீண்டும் சிறிய அளவில் அமைத்துள்ளேன். நமக்கென வோர்டுபிரஸ் தீம் அமைத்துத் தர யாரேனும் முன்வருகிறீர்களா? -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsu