Re: [உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

2012-05-06 திரி ஆமாச்சு
On 04/29/2012 08:37 PM, Barneedhar wrote: # நம் தமிழ் குழுமப் பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ அணியாக மாறுவது * அதன் காரணமாக, அணிப்பொறுப்பாளராக மீண்டும் ஆமாச்சுவே தொடர்வது நாகுவை கடந்த வாரம் மடல் மூலம் தொடர்பு கொண்டேன். பங்களூருவில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். நேற்றும் இன்றும்

Re: [உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

2012-05-06 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
// கூட்டத்தின் நிமிடங்கள் // meeting minutes எனச் சொலப்படுவதில் minutes நிமிடங்கள் (மணித்துளிகள்) அல்லவே. "கூட்ட குறுங்குறிப்புகள்" அல்லது "கூட்ட சுருக்கக்குறிப்புகள் எனலாம் என பரிந்துரைக்கிறேன். கா. சேது 2012/5/6 ஆமாச்சு > > On 04/29/2012 08:37 PM, Barneedhar wrote: > > நம் தமிழ் குழுமப் பணிகள