நண்பர் ஆமாச்சு மற்றும் சென்னையிலுள்ள உபுண்டு பயனர் - உபுண்டு தமிழ் குழும
உறுப்பினர்களுக்கு,
நண்பர் சே. பார்த்தசாரதியின் வேண்டுகோளை இவ்விழையில் வாசிக்கவும். மின்தமிழ்
இழை : https://groups.google.com/forum/?pli=1#!topic/mintamil/or9YdLP_siQ
அவருக்கு முனையம் வழியாக ஆணைகள் உள்ளிட பட்டறிவு இல்லாதல
வணக்கம்,
2011/3/8 கா. சேது | K. Sethu
>
> ஆமாச்சு, லினக்சுகளில் முனையம் வழியாக ஆணைகள் இட்டு அமைவடிவாக்கங்கள் ஆக்கல்,
> திருத்தல் போன்ற பணிகளை புதுப் பயனர்கள் கற்று தன்னம்பிக்கையுடன் செயலாக்க
> கையேடுகள், வழிகாட்டிகள் ஆக்கப்பட வேண்டும். அல்லது இத்தகைய இடர்களுக்கு முகம்
> கொடுப்போருக்கு விண்டோவிலே