2010/6/5 ஆமாச்சு :
> வணக்கம்,
>
> தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
> தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
> மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு
> தேவைப்படுகிறது.
>
> ஒத்துழைப்பு தர விரும்புவ
அன்புள்ள ஆமாச்சு அவர்களுக்கு,
இம்மாதம் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள தமிழ் மாநாட்டுத் திடலில்
கடையிடுவதற்கு, நானும் எனது நன்பர் செங்கோட்டுவேலும் 5 நாட்களும் உடன்இருந்து
ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம். எனவே அங்கு நாம் மேற்கொள்ள வேன்டிய செயல்கள்
குறித்து விளக்கம் தர வேண்டுகிறோம்
--
With Regards,