[உபுண்டு பயனர்] காஞ்சியில் நா ளை உபுண்டு லூசிட ் லின்க்ஸ வெளியீ டு..

2010-06-05 திரி ஆமாச்சு
வணக்கம் காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவுடன் இணைந்து நாளை லூசிட் லின்க்ஸ் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: http://kanchilug.wordpress.com/2010/06/04/schedule-for- ubuntu-10-04lts-release-party/ கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list

[உபுண்டு பயனர்] தமிழ் இணைய மாந ாடு 2010 - கோயம்புத் தூர் - பங்களிப்பு கள் வரவேற்கப்பட ுகின்றன

2010-06-05 திரி ஆமாச்சு
வணக்கம், தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள், மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும். மே