Re: [உபுண்டு பயனர ்]உபுண்டு தமிழ் குழுமத்த ின் புதிய பொறு ப்பாளர்

2010-05-26 திரி Dharma lingam
நாகராஜ் அவர்களை மிக்க மகிழ்ச்சயுடேன் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பாளராக வரவேற்கிறோம் நன்றி தர்மா 2010/5/24 தங்கமணி அருண் > அனைவருக்கும் வணக்கம், > > > நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம் > வந்துவிட்டது. > > நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்

Re: [உபுண்டு பயனர ்]உபுண்டு தமிழ் குழுமத்த ின் புதிய பொறு ப்பாளர்

2010-05-26 திரி மா . குமரன்
அனைவருக்கும் வணக்கம், ஜெயா கட்டட்டற மென்பொருள் குழுமம் பெருமைகொள்கிறது நாகராஜின் இந்த புதிய பொறுப்பிற்கு. என்னுடைய் மனமார்ந்த வாழ்த்துக்கள். மாணவ சமுதாயத்தில் தமிழ் கணினியை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி நிறைய தமிழ் மென்பொருள்கள் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி உன்னுடைய சேவை சிறக

Re: [உபுண்டு பயனர ்]உபுண்டு தமிழ் குழுமத்த ின் புதிய பொறுப ்பாளர்

2010-05-26 திரி ஜெ . இரவிச்சந்திரன்
நாகராஜனுக்கு நல்வாழ்த்துக்கள். ஜெ.இரவிச்சந்திரன் 2010/5/24 தங்கமணி அருண் > அனைவருக்கும் வணக்கம், > > > நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம் > வந்துவிட்டது. > > நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் > பொறுப்பாளராக நாகராஜ் இருப்பா