உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ் ) பீட்டா-1 வெளிவந்தபின், மார்ச் 31
வாக்கில் xkb-data பொதிக்கு மேம்பாடு (1.8-1ubuntu4) வந்தபின், அதை
இற்றைப்படுத்தினால் ir (இரான்), sy (சிரியா), in (இந்தியா ) மற்றும் lk
(இலங்கை) மொழியிடங்களுக்கான XKB விசைமுகப்புக்களை, XKB விசைபலகைகளுக்கான
விருப்பத்தேர்வு அமைக்கும் செ
நான் தாக்கல் செய்துள்ள
https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
வாசிக்கவும்.
உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான்
கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள
இன்ஸ்கிரிப்ட்) மற்றும் xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன
இயங்குக