Re: [உபுண்டு பயனர ்]tamil fonts - yahoo.com

2009-03-23 திரி balaji k s
நன்றி அருண், கிருஷ்ணமூர்த்தி, ரவி அவர்களுக்கு. ஆனால், lists ல் இருந்து வரும் பொதுவான மடல்களை yahoo வில் படிக்க முடியவில்லை. அதாவது, ubuntu -l10 tam req... விலிருந்து yahoo mail க்கு வரும் மடலைப் படிக்க இயலவில்லை. என்னால் கேள்விக்குறிகளையே பார்க்க முடிகிறது! பாலாஜி. _

Re: [உபுண்டு பயனர ்]tamil fonts - yahoo.com

2009-03-23 திரி balaji k s
நன்றி பத்மநாதன் அவர்களே! பாலாஜி. - Original Message From: பத்மநாதன் To: ubuntu-tam@lists.ubuntu.com Sent: Sunday, 22 March, 2009 21:53:37 Subject: Re: [உபுண்டு பயனர்]tamil fonts - yahoo.com என்னால் படிக்க முடிகிறது On 3/22/09, srinivasan krishnamoorthy wrote: > படிக்க முடிகிறது. >