Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-03 திரி கா. சேது | K. Sethu
2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > இதனையும் பார்க்க > > https://bugs.launchpad.net/ubuntu/hardy/+source/fontconfig/+bug/153521 > அது sub-pixel rendering பற்றியது - அதைப்பாவிப்பது LCD திரைகளுக்கு மட்டுமே. நமது பிரச்சிடைக்கும்அதற்கும் தொடர்பில்லை எனப்பருதுகிறேன். ~சேது

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-04 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு உபுண்டு-ஹார்டி-கநோம் சூழல்-locale=ta_IN தமிழ் சூழல் தாங்கள் கூறியபடி /etc/fonts/conf.avail இல் சேர்த்து sym link ஏற்படுத்தி பினவருமாறு conf.d அடைவில் இருப்பதை உறுதிப்படுத்தினேன்; lrwxrwxrwx 1 root root 41 2008-05-04 20:11 20-lohit-tamil.conf -> /etc/fonts/conf.avail/20-lohit-tamil.co

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹார்ன் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
அருண் Heron என்பதை எழுத்துப்பெயர்க்க "ஹார்ன்" என்பதற்கு பதில் "ஹெரன்" அல்லது அல்லது "ஹெரான்" அல்லது "ஹெரோன்" என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் ~சேது 2008/5/7 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: > > என்ன எல்லோருக்கும் இந்த இட

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹெரான் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
உபுண்டு" என்றே எழுதினால் நன்று என நினைக்கிறேன். புது பயனர்களிடம் பரப்புகையில் ஒரே பலுக்கல் மட்டும் வெளிப்படுத்துவது நல்லதுதானே? ~சேது > > 2008/5/7 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>: > > > அருண் > > > > Heron என்பதை எழுத்துப்பெயர்க்க "ஹார்ன்"

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-10 திரி கா. சேது | K. Sethu
நினைத்துள்ளேன். விரைவில் தொடர்வேன். ~சேது Mail 1 - Amachu to Sethu - May 4 9:53 PM: romம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> [EMAIL PROTECTED] to"கா. சேது | K. Sethu" <[EMAIL PROTECTED]> dateSun,

[உபுண்டு_தமிழ்] xFce தமிழாக்கம் ? [ was: Re: கேபசூ 4.1 வெளி யீட்டுடன் தமிழ ்]

2008-05-13 திரி கா. சேது | K. Sethu
xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பார்க்க : http://i18n.xfce.org/stats/index.php?mode=4&lang=trunk/ta ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers உபுண்டு வெளியீடுகள் ய

Re: [உபுண்டு_தமிழ ்]பழைய கணி னிகளில் ஹார்டி

2008-05-13 திரி கா. சேது | K. Sethu
On 5/8/08, senthil raja <[EMAIL PROTECTED]> wrote: > Thanks sethu.. > > i will try xubuntu.. சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும் மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவைப்படலாம் எனவும் தெரிக

Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்தி ற்கான படைப்புக ள் வரவேற்கப்பட ுகின்றன

2008-05-14 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே, கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள், விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையா

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-20 திரி கா. சேது | K. Sethu
2008/5/20 Ravishankar <[EMAIL PROTECTED]>: > > http://tvsaru.blogspot.com/2008/05/804-2.html > > உபுண்டு குழுமத்தில் உள்ளவர்கள அங்கும் அனுப்பி வைத்து விடுங்கள் > > -- சாரங்கனின் வலைப்பதிவை சுட்டிக்காட்டியமைக்கு ரவிக்கு நன்றி. சாரங்கனின் முயற்சிகளுக்கும் கண்டறிதலுக்கட்கும் அவருக்கு நன்றி. அவ்வலை

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 திரி கா. சேது | K. Sethu
2008/5/22 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>: > > ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? > திவா ஆமாச்சு சொன்னது "KAider" (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை "Lokalize" என மாற்றியுமுள்ளார்கள். பார்க: http://techbase.kde.org/Projects/Summer_of_Code/2007/Projects/KAider கேடிஈ-4.1 க்கு

Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி ப யனர் கூட்டம் - 24-05 -2008 மாலை 3.00

2008-05-22 திரி கா. சேது | K. Sethu
2008/5/22 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>: > அன்புடையர் வணக்கம், > > நாளை சனிகிழமை 24-05-2008 மாலை 3.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் > நடைப்பெறயிருக்கிறது. நாளை மறுநாள் ;>) ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக் கும் இருக்கா?

2008-08-24 திரி கா. சேது | K. Sethu
Original Message Subject: [உபுண்டு_தமிழ்]இந்தச் சிக்கல் உங்களுக்கும் இருக்கா? From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com, தமிழக உபுண்டு பயனர் குழு Date: Thu Aug 21 2008 20:10:48 GMT+0530 (IST) > http://ubuntuforums.org/showt

Re: [உபுண்டு_தமிழ ்]query

2008-08-30 திரி கா. சேது | K. Sethu
After seeing TV's reply - Karthick, was your query about those problem while using in MS Windows or in Ubuntu Linux or any other OS. I ask this because TV's reply appears to be meant for Windows users. If it is Ubuntu Linux, for starter, please tell about the following: 1. Which version of Ub

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக ்கும் இருக்கா?

2008-09-02 திரி கா. சேது | K. Sethu
2008/8/25 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> > //மொழியிடச்சூழல்// > > அழகான சொல் சேது. > எங்கே பெற்றீர்கள்? > > உங்களுடையதா? > ஓம். locale என்பதற்கு விக்கசனரியில் சேர்க்கப்படுள்ள சொல் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து ஏற்கப்பட்ட "நிகழ்வு இயலிடம்" . அது நிருவாகத்துறைக்கான ஒரு கலை

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீடா சோதனை

2008-10-14 திரி கா. சேது | K. Sethu
Original Message Subject: [உபுண்டு_தமிழ்]இந்திரிபிட் ஐபக்ஸ் - பீடா சோதனை From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com Date: Sun Oct 12 2008 21:18:21 GMT+0530 (IST) > வணக்கம், > > இந்திரிபிட் ஐபக்ஸ் பீடா யாராவது சோதித்துப் பார்த்தீர்

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-15 திரி கா. சேது | K. Sethu
ஒரு திருத்தம். நான் எழுதியது: 4) தற்போது உபுண்டு 8.10 - பீட்டா ( > http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா > (https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி > சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய > அமைப்புக்

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 திரி கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/10/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > > https://bugs.launchpad.net/bugs/256054 > > > > மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது > பற்றி? > > > > அப்படியே தான் இருக்கிறது. :-( > >

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-19 திரி கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > > இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன. > இது பழைய சேதிதான். :-) ஆம். முன்னைய உபுண்டு 8.04 - பீட்டா இறுவட்டில் scim-tables கான தமிழ் விசைமாற்றிகள் இருந்தன. ஆனால் உபுண்டு 8.04 இறுதி இறுவட்டில் அதை எடுத்

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-24 திரி கா. சேது | K. Sethu
2008/10/23 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா? > > new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே? உபுண்டு 8.04 க்கான பக்கங்களை ஒப்பிட்டு அவாதனிக்கையில் அதற்கான "Release Notes" (http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 ) பக்கத்திலும் "new

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 திரி கா. சேது | K. Sethu
2008/10/28 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > கீழ்காணும் முகவரியில் கிடைக்கிறது. > > https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/tam > > இத்துடன் தமிழ் மொழி பயன்பாடு குறித்த சிக்கல்களும் - தீர்வுகளும் > சேர்க்கப்படலாம். இன்ட்ரிபிட்டில் தமிழ் மொழி வசதி சோதித்திருந்தால் > அப்பக்கத

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 திரி கா. சேது | K. Sethu
மேலும், ஒரு அவதானம் http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 : > > System Requirements > > The minimum memory requirement for Ubuntu 8.04 is 384MB of memory for desktop > CDs, and 256MB for other installation methods. (Note that some of your > system's memory may be unavailable due to be

[உபுண்டு_தமிழ்] உபுண்டுகளில் தமிழ் எழுத்துர ுக்கள் பயன்பாட ்டில் உள்ள வழுக ்களும் தீர்வும ்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
நண்பர்களே, உபுண்டு 8.04 (ஹார்டி) வந்த பின், தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக 4 வழுக்கள் இருப்பதாகச் சென்ற வாரம் எழுதியிருந்தேன். //இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள் தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுத ஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த த

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > சேது, > > தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். > இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. > வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus போன்ற m17n க்கு மாற்று IME க்கள

Re: [உபுண்டு_தமிழ ்]ஜான்டி ஜ ேகலோப் - Jaunty Jackalope

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > வணக்கம் > > உபுண்டு 9.04 வெளியீட்டிற்கு ஜான்டி ஜேகலோப் - Jaunty Jackalope என்று பெயர். > > -- > ஆமாச்சு பல வட்டார வழக்கங்கள் : ஜான்டி ஜாக்கலோப், ஜொன்டி ஜக்கலோப், ஜோன்டி ஜாக்கலோப், ... தனித் தமிழாக்கங்கள்: யாண்டி யாக்கலோப், யோண்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-04 திரி கா. சேது | K. Sethu
முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுருந்தேன். //வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு மற்றும் பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல் நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும், ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில் உள்ள குற

Re: [உபுண்டு_தமிழ ்]இன்டிரிட ் - தமிழ் 99 உள்ளி ட்ட விசைப்பலகை வசதிகள்...

2008-11-24 திரி கா. சேது | K. Sethu
2008/11/24 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > வணக்கம், > > தாங்கள் இன்டிரிபிட் ஐபக்ஸ் நிறுவியுள்ளீர்கள் என நினைத்துக் கொண்டு இம்மடல் > இயற்றப்படுகிறது. ஆங்கில இடை முகப்பினை முதன்மையாகக் கொண்டோர் SCIM பயன்பாடு > கொண்டு தமிழில் தட்டெழுத விழையின் இம்மடல் பயனளிக்கும். SCIM க்கு தேவைய

Re: [உபுண்டு_தமிழ ்]இன்டிரிட ் - தமிழ் 99 உள்ளி ட்ட விசைப்பலகை வசதிகள்...

2008-11-25 திரி கா. சேது | K. Sethu
2008/11/25 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/11/25 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]> > >> sudo apt-get update >> sudo apt-get install scim-m17n m17n-contrib >> >> > எமது கணினியில் நிகழ் வட்டு கொண்டு முயற்சிக்கையில்,

[உபுண்டு_தமிழ்] Fwd: இன்டிரிட் - த மிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசத ிகள்...

2008-11-25 திரி கா. சேது | K. Sethu
-- Forwarded message -- From: கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]> Date: 2008/11/26 Subject: Re: [உபுண்டு_தமிழ்]இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்... To: Cc: தமிழக உபுண்டு பயனர் குழு <[EMAIL PROTECTED]> 2008/11/25 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: இன்டிர ிட் - தமிழ் 99 உள் ளிட்ட விசைப்பல கை வசதிகள்...

2008-12-07 திரி கா. சேது | K. Sethu
2008/12/7 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > 2008/11/26 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>: >> ஆமாச்சு, தங்கள் அனுமானங்களில் பயனர் அமர்வின் மொழி ஆங்கிலமாக இருக்கப்போவதும் >> ஒன்றாகத் தெரிவித்துள்ளீர்கள். அமர்வு தமிழ் ஆயினும் தாங்கள் காட்டும் பட

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-13 திரி கா . சேது | K . Sethu
2009/2/11 Elanjelian Venugopal : > 2009 பிப்ரவரி 2 01:56-ல், amachu எழுதியது: > >> ஓபன் ஆபீஸ் பயர்பாக்ஸ் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில் >> உதவிட விரும்பினால் முகுந்த் தங்களுக்கு >> வழிகாட்டக் கூடும். > > ஓபன் ஆபிஸ் மொழிபெயர்ப்பு பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். சுட்டி: > http://pootle2.s

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-13 திரி கா . சேது | K . Sethu
On Wed, Feb 11, 2009 at 7:39 PM, balaji k s wrote: > > I see most mails from our list members in a messed up state. > > Mostly: > > ??? or @@@ !!! > > Does anyone else have similar problem? > > Please reply. I don't have such problem. I receive individual email posts. Do yo

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-15 திரி கா . சேது | K . Sethu
2009/2/16 Elanjelian Venugopal : > வணக்கம். > > 2009 பிப்ரவரி 13 20:11-ல், கா. சேது | K. Sethu எழுதியது: > >> Pootle இன் எண்ணிக்கைகளில் தவறுகள் இருக்கலாம் எனத்தெரிகிறது. தொடர்பான >> எனது மடலை >> http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha

[உபுண்டு_தமிழ்] சோதனை மடல் (Testing)

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
ஒரு சோதனைக்காக மட்டுமே இது. ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
On Sat, Feb 14, 2009 at 1:46 PM, Abdul Haleem wrote: > Only the digest mode subscription having problems like that. > The same problem is seen in post acknowledgements send by the list. Today I enabled "Receive acknowledgement mail when you send mail to the list?" in the options page for my sub

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
ings on whether MIME option solves the problem. ~Sethu கா. சேது கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு ------------ > > 2009/2/17 கா. சேது | K. Sethu : > > On Sat, Feb 14, 2009 at 1:46 PM, Abdul Haleem > wrote: > > > >> Only the digest mode subscripti

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
On Tue, Feb 17, 2009 at 11:34 AM, sivaji j.g wrote: > I am sivaji a buddy owner of the list have made some changes in the mailman > settings, will see whether it works. I request the other owner Mr.Arun and > moderator to check it. Sivaji As soon as I posted my latest (11;32 am today) a digest (

[உபுண்டு_தமிழ்] Fwd: [FreeTamilComputing] Typing Unic (&other) Tamil, in Ubuntu Linux, with system keyboard layouts

2009-03-06 திரி கா . சேது | K . Sethu
Sorry I had by mistake Cc ed the following post to ubuntu-tam mail list instead of this ubuntu-l10n-tam which I had intended to. Forwarding herewtih -- Forwarded message -- From: கா. சேது | K. Sethu Date: Fri, Mar 6, 2009 at 8:56 AM Subject: Re: [FreeTamilComputing] Typing Unic

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் இணையலாம்

2009-03-12 திரி கா . சேது | K . Sethu
2009/3/13 பத்மநாதன் : > ொழர்களே, >   இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம் > பற்றியும், தமிழாக்க நிலவரம், பெடோரா வகுப்பறை மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு > மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam என்ற அறையில் > விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும் கலந்துகொள்ள

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் இணையலாம்

2009-03-15 திரி கா . சேது | K . Sethu
2009/3/15 amachu > On Fri, 2009-03-13 at 21:39 +0530, தங்கமணி அருண் wrote: > > > > கடந்த வார உரையாடலை இந்த இணைப்பை சொடுக்கி பார்க்கலாம், > > அருண், > > நன்றி. இன்று கலந்து கொள்ள முயலுகிறேன். (தற்போது உறுதியாக சொல்ல முடியாது) ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-16 திரி கா . சேது | K . Sethu
2009/3/16 M.Mauran | மு.மயூரன் : > நன்றி ஆமாச்சு. > பயனுள்ள ஆலோசனைகள். > > இதற்கென நான் தயாரிக்கும் வட்டு ஸ்கிம் போன்றன உள்ளடங்கியதே. எனவே > தமிழ்ப்பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் ஓரளவு இயல்பாகவே அதில் இருக்கப்போகிறது. > தாங்கள் தயாரிப்பது remastered வினியோக வட்டா, repo வட்டா அல்லது தபுண்டு போல தேவை

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-16 திரி கா . சேது | K . Sethu
2009/3/16 M.Mauran | மு.மயூரன் : > remastered. அடிப்படை Ubuntu 8.04 ? 8.10 ? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-20 திரி கா . சேது | K . Sethu
2009/3/19 mettur salem : > Dear Padmanaban, > > That 's I already done it its open some html pages only i am open this > with (windows only  at this time  ) > > with Regards, > MMM Mcube > Mettur Mohan > Dear Padhu, Not sure what exactly is the problem experienced by Mettur Mohan. It might be Uni

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-22 திரி கா . சேது | K . Sethu
Elanjelian Venugopal: சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட > எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன். > ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும், > படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக > வெளியிடப்ப

Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணைய லாம்

2009-03-22 திரி கா . சேது | K . Sethu
2009/3/21 amachu > On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote > > அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான > > வழி எதுவும் தெளிவாக இல்லை. > > > உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் > இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 > கெய்ம் (gaim) ஆனது பி

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-23 திரி கா . சேது | K . Sethu
2009/3/24 balaji k s > > .மன்னிக்கவும். > என்னால் உங்கள் மடலைப் படிக்க முடியவில்லை. > கேள்விக்குறிகளாகவே  தெரிகின்றன. > > பாலாஜி. > > Sorry, > I am not able to read your messages (below) > I see only question marks. > balaji. > Balaji, You asked the same question last month. Looking at the thre

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-25 திரி கா . சேது | K . Sethu
2009/3/24 Ravi : > எனக்கு Original message -ல் > Today's Topics: > >   1. Re: [???_?]? ??? ??? - (amachu) >   2. Re: [???_?]? ??? ??? - (amachu) >   3. Re: [???_?]? (amachu) >   4. Re: [???_?]? ??? ??

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-27 திரி கா . சேது | K . Sethu
2009/3/27 M.Mauran | மு.மயூரன் : > இவ்வழங்கல் தொடர்பான வலைப்பதிவு: > > http://tamilgnu.blogspot.com/2009/03/trincomalee-gnulinux-live-cd.html > > -மு. மயூரன் > > mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com > நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள். தொலை பேசியில் நாம் இன்று கத

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: book topics

2009-04-14 திரி கா . சேது | K . Sethu
2009/4/13 பத்மநாதன் > [..] > -- Forwarded message -- > From: Mohan R > Date: Sun, Apr 12, 2009 at 1:50 PM > Subject: book topics > To: indianath...@gmail.com > > > -BEGIN PGP SIGNED MESSAGE- > Hash: SHA1 > > நன்பர் பத்மநாபன் அவர்களுக்கு, > > ircல் விவாதித்தபடி, இதோ என் தல

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு9.0 4- ஜான்டி ஜேக்கல ோப்- இன்று வெளிய ீடு

2009-04-23 திரி கா . சேது | K . Sethu
முன்னைய வெளியீடுகளில் பதிகையை விட்டு வெளியேற (to logout) Ctrl-Alt-Backspace விசைகளை ஒன்றாக சொடுக்கிப் பழகியவர்களுக்கு : 9.04 - யோண்டி - தொடக்க அல்பா வெளியீடு ஒன்றிற்குப்பின் வந்த வெளியீடுகளில் எல்லாம் முன்னிருப்பு இயல்பு நிலையில் Ctrl-Alt-Backspace விசையை அகற்றி விட்டார்கள். ஆக logout செய்ய முன்ன

[உபுண்டு_தமிழ்] கோளங்கரம்

2009-05-05 திரி கா . சேது | K . Sethu
கோளங்கரம் திரட்டி இயங்குகிறதா. டிசம்பர் 2008 பின் பதிவுகள் இல்லையே? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]கோளங்கரம ்

2009-05-06 திரி கா . சேது | K . Sethu
2009/5/6 sivaji j.g : > 2009/5/5 Sri Ramadoss M : >> Quoting "கா. சேது | K. Sethu" : >> >>> >> முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக் >> கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி. > > I think its fin

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: Reminder: Please Respond to s.malathi's Invitation

2009-05-14 திரி கா . சேது | K . Sethu
On Thu, May 14, 2009 at 1:24 PM, Abdul Haleem wrote: > Dear > > What is this?, I have received so many mail like this, Is it any spam or > .. > > Please Check it > Apparently Suji and Malathi had included this groups' email address for invite to "Yaari" - a social networking site. Guess remin

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி கா . சேது | K . Sethu
2009/6/20 senthil raja > > Mono வும் .NET ம் ஒப்பிடும்போது எது நாம் பயன்படுத்தலாம் ? தாங்கள் இம்மடலில் .NET எனக் குறிப்பிடுவது மைக்ரோசொவ்ட் .NET மென்பொருட் கட்டமைப்பையா அல்லது DotGNU திட்டத்தில் உள்ள DotGNU Portable.NET என்பதையா? மைக்ரோசொவ்ட் .NET ஐ மைக்ரோசொவ்ட் விண்டோ இயங்குதளங்களில் மட்டும்தான

Re: [உபுண்டு_தமிழ ்]PageMaker doesn't support Tamil9 9

2009-07-19 திரி கா . சேது | K . Sethu
2009/7/19 M.Mauran | மு.மயூரன் : > > நீங்கள் உங்கள் உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால் > இயல்பாகவே தமிழ் > 99 விசைப்பலகை உள்ளீட்டு முறைகள் நிறுவப்பட்டுவிடும். > //உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால்//-- உபுண்டுவை நிறுவுகையிலா அல்லது நிறுவிய பின் தளத்தின் மொழி