அன்புடையீர்,
வணக்கம்.
நான் Ubuntu 9.04, OpenOffice 3.0 பயன்படுத்துகிறேன்.
முந்தைய Ubuntu-வில் நான் எதிர்கொள்ளாத எழுத்துருச் சிக்கல் ஒன்றை இன்று எதிர்கொண்டேன்.
(இப்போதும் Lohit-Tamil-ஐப் பயன்படுத்தினால் இந்தச் சிக்கல் இல்லை. TSCu-Times-இல்
சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Time
TSCu- எழுத்துருக்கள் அனைத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. ஓபன் ஆபீஸ் 3.2 இலும்
இதே பிரச்சினை இருக்கிறது.
2010/8/8 thiru ramakrishnan
> TSCu-Times-இல் சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Times
> பயன்படுத்தினேன். அப்போது இந்தச் சிக்கல் இல்லை.)
>
>
> இந்தச் சிக்கல் mozilla-thunderbird-இல்