இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில்
இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.
2010/4/16 கா. சேது | කා. සේතු | K. Sethu
> நான் தாக்கல் செய்துள்ள
> https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
> வாசிக்கவும்.
>
> உபுண்டு 10.04
2010/4/27 suji A :
> இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில்
> இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.
>
தகவலுக்கு நன்றி.
தங்களது launchpad பயனர் பெயரை அவ்வழு அறிக்கைக்கு bug-assignee ஆக நான்
சேர்த்துவிடவா ? சரியென்றால் சேர்க்கப்பட்டபின் தங்களது மேற்க