Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote: > வனக்கம், > > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன், > > http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po > > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த > மொழிபெயர்ப்பு, > > msgid "The Xfce de

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக > அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. > ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில் மலரும் என எதிர்பார்ப்போம்.

Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 திரி M.Mauran
முனைய நிரல் என்றே சொல்லலாம் என்பதே எனது கருத்தும். இன்னும் சிறிது விளக்கமாக வேண்டுமானால் முனைய ஆணைத்தொடர் எனலாம். -- மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran [ http://www.google.com/profiles/mmauran ] 2010/1/6 ஆமாச்சு|amachu > On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote: > > வனக்கம், > > > >