Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை: * வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம். * மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம். * யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வ

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote: > அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு. 16 ஜனவரி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] [XFCE] xfce4-panel.po மொழிப ெயர்ப்பு

2010-01-03 திரி Mohan R
வனக்கம், கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன், http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த மொழிபெயர்ப்பு, msgid "The Xfce development team. All rights reserved." msgstr "முழு உரிமையும் Xfce உருவ