எல்லோருக்கும் வணக்கம். உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் irc.freenode.in எனும்
கூடத்தில் #ubutnu-tam எனும் அறையில் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை
கூட்டமும் கலந்துரையாடலும் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. வரும் வாரம்
உபுண்டு மொழியாக்கப்பட்டறை, 'ஜாண்டி' வெளியீடு, மற்றும் லாஞ்ச்பேடு முலம்
தம
வணக்கம் பத்மநாதன் அவர்களே இது வரையில் யாம் கலந்து கொண்டது இல்லை aval udan
ullen
2009/5/2 பத்மநாதன்
> எல்லோருக்கும் வணக்கம். உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் irc.freenode.in
> எனும்
> கூடத்தில் #ubutnu-tam எனும் அறையில் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை
> கூட்டமும் கலந்துரையாடலும் நடந்