[உபுண்டு பயனர்] இணையரங்க உரைய ாடல் 13 03 2010 - விவரம ்
வணக்கம் லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள் அதன் வெளியீட்டு விழாவை உபுண்டு தமிழ்க் குழுமம் நடத்த விழைகிறது. அதன் பொருட்டு இடமளித்து ஏற்பாடு செய்து உதவுவோர் வேண்டும். சென்னையென்று இல்லாது வேறெங்கு வேண்டுமானாலும் நடத்தலாம். 20/03/2010 NRCFOSS, MIT Campus, குரோம்பேட்டையில் கட்டற்ற தமிழ்க் கணிமைக் கூடுதல் நடைபெறுகிறது. கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க ஆர்வமுடையோர் அழைக்கப்படுகிறார்கள்[1]. விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_13_03_2010 அடுத்த உரையாடல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும். http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_27_03_2010 [1] - http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-0-2010 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்
2010/3/16 Sri Ramadoss M : > > [1] - > http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-0-2010 > http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-03-2010 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்
2010/3/16 Sri Ramadoss M : > வணக்கம் > > லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள் Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில் கூட முன்னர் கண்டுள்ளேன்). எனவே Lynx க்கும் "லைனக்ஸ்" என எழுத்துப்பெயர்ப்பு செய்யின் பலர் அதை Linux ஐ குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். குழப்பங்கள் தவிர்க்கவும் கூடுதல் சரியான எழுத்துப்பெயர்ப்பிற்கும் 'லிங்ஸ்' என ஏன் குறிப்பிடக் கூடாது ? ~சேது -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்
மேலும் கண்டறிந்தது. http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-22/po/ta.po 2007 இல் பூர்த்தி செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட gnome-control-cntre தமிழாக்கக் கோப்பில் பின்வரும் எழுத்துப்பெயர்ப்புகள் + தமிழாக்கங்கள் காணலாம் : msgid "Lynx Text Browser" msgstr "லின்க்சு உரை உலாவிோடி" msgid "Links Text Browser" msgstr "லிங்க்சு உரை உலாவிோடி" அதாவது லிங்ஸ் அல்லது லிங்க்ஸ் அல்லது லிங்சு Links க்கு பொருத்தம் லின்க்ஸ் அல்லது லின்க்சு Lynx க்குப் பொருத்தம். http://manioosai.blogspot.com/2008_09_01_archive.html வலைப்பதிவர் மணிவண்ணன் பின்வருமாறு எழுதுகிறார் : //இன்றைக்கும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்றால் லின்க்ஸ் (Lynx) தான்// எனவே Lynx க்கு நான் முன் குறிப்பிட்ட லிங்ஸ் என்பதை விட லின்க்ஸ் அல்லது லின்க்சு எனலாம். அவற்றில் ஒன்றாயினும் அது லினக்ஸ் அல்லது லினக்சு (Linux) அல்ல என்பதை புதுப்பயனர்களுக்குச் சுட்டிக்காட்டுதலும் நன்று. அடுத்து நணபர் தி.வா அவர்களுக்கு ஒரு வினா: மேற்குறிப்பிட்ட 2.22 வெளியீட்டின் பின்னர் வந்த 2.24 [http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-24/po/ta.po] இல் மேற்காட்டிய இரு msgid கள் இல்லை. காரணங்கள் உள்ளனவா ? ~சேது 2010/3/17 கா. சேது | කා. සේතු | K. Sethu : > 2010/3/16 Sri Ramadoss M : >> வணக்கம் >> >> லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள் > > Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும் > நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என > எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில் கூட முன்னர் > கண்டுள்ளேன்). எனவே Lynx க்கும் "லைனக்ஸ்" என எழுத்துப்பெயர்ப்பு > செய்யின் பலர் அதை Linux ஐ குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். குழப்பங்கள் > தவிர்க்கவும் கூடுதல் சரியான எழுத்துப்பெயர்ப்பிற்கும் 'லிங்ஸ்' என ஏன் > குறிப்பிடக் கூடாது ? > > ~சேது > -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்
ஐயா, ஒவ்வொரு பதிப்பிலும் சிலது இப்படி காணாமல் போகும். சிலது சேரும். வடிவமைப்பில் செய்யும் மாறுதல்களை ப்பொறுத்தது அது. 2010/3/17 கா. சேது | කා. සේතු | K. Sethu > அடுத்து நணபர் தி.வா அவர்களுக்கு ஒரு வினா: > > மேற்குறிப்பிட்ட 2.22 வெளியீட்டின் பின்னர் வந்த 2.24 > [ > http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-24/po/ta.po > ] > இல் மேற்காட்டிய இரு msgid கள் இல்லை. காரணங்கள் உள்ளனவா ? > > ~சேது > -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
[உபுண்டு பயனர்] Translation on Ubuntu Manual in Tamil
Friends. I am Shrini from Kanchipuram, near Chennai, India. I am planning to translate the Ubuntu Manual in My native language "Tamil". http://ubuntu-manual.org/builds/ubuntu-manual.pdf Need your suggestions on this. We are a team called "KanchiLUG" [ http://kanchilug.wordpress.com ] We planned to sit together and start translating the manual. We have very less number of tamil typists as 3 to 4. but we have 10-15 people who can write well in tamil. Our plan is to take print of the text needed to translate. Share the papers to translate. Each translator can write the text in paper and give to the typists. they can type all the text and then we will update the launchpad. What do you think? Is this a right plan? Will it work? We are talking about this for a long time to bring a manual in tamil as we goto schools and colleges who keep on asking for a book in tamil. We are so happy to see the current ubuntu-manual build and willing to make it in tamil. Thanks for your support. -- Regards, T.Shrinivasan My experiences with Linux are here http://goinggnu.wordpress.com For Free and Open Source Jobs http://fossjobs.wordpress.com -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Re: [உபுண்டு பயனர ்]Translation on Ubuntu Manual in Ta mil
might work. give it a try. dont spend money by sending papers by post. take a digital pictures and send by email. tv On Wed, Mar 17, 2010 at 12:11 PM, Shrinivasan T wrote: > Friends. > > I am Shrini from Kanchipuram, near Chennai, India. > > I am planning to translate the Ubuntu Manual in My native language "Tamil". > -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam