[உபுண்டு பயனர்] Invitation to connect on LinkedIn
LinkedIn I'd like to add you to my professional network on LinkedIn. - Vadivelu Confirm that you know Vadivelu Kanniappan https://www.linkedin.com/e/isd/981970469/JWxRQido/ Every day, millions of professionals like Vadivelu Kanniappan use LinkedIn to connect with colleagues, find experts, and explore opportunities. -- (c) 2009, LinkedIn Corporation -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
[உபுண்டு பயனர்] typing in tam encoding with ibus
வணக்கம், லினக்ஸில் (linux) TAM என்கோடிங்கிங் முறையில் தட்டெழுத்திட முடியவில்லை. உதாரணமாக, யாருக்காவது TAM எழுத்துருவில் தட்டெழுத்திட விரும்பினால் முடியாது. அதே போல ஸ்ரீலிபி (Shrilipi) போன்ற எழுத்துருவையும் பயன்படுத்தி தட்டெழுத்திட முடியவில்லை. மேலும், இதுபோன்ற குறியீட்டுமுறை, எழுத்துரு மாற்றிகளும் லினக்ஸில் (linux font converters) கிடைப்பதில்லை. விஜே -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam