நன்றி அருண்குமார் :-) On Tue, 19 Nov 2019 at 11:46, அருண் குமார் (Arun Kumar) < thangam.ar...@gmail.com> wrote:
> வணக்கம் பாலாஜி > > ஏற்கனவே குழு உருவாகி 5.x பதிப்புவரை 85% மேலான மொழிப்பெயர்ப்புகள் தமிழா > குழுவைச் சார்ந்த மற்றும் ரெட்ஹேட் நிறுவனம் மூலமும் பங்களிப்பு செய்யப்பட்டு > வந்துள்ளது. 2 வருடமாக தொய்வில் உள்ளது. > > கீழ்க்கண்ட தளத்தில் உங்கள் பயனர் கணக்கைத் திறந்து பங்களிக்கவும் > https://translations.documentfoundation.org/ta/ > > ஏற்கனவே தளத்தில் உள்ள பங்களிப்புகளைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்குப் > பங்களிக்கத் துணைபுரியும் என நம்புகிறேன். > > நன்றி > > Thanks & Regards > Arun > > ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ > அன்புடன் > அருண் > நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் > http://thangamaniarun.wordpress.com > ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ > > > > > செவ்., 19 நவ., 2019, பிற்பகல் 1:52 அன்று, Balaji Ravichandran < > rbalaji...@gmail.com> எழுதியது: > >> Hi, >> I am Balaji from Free Software Foundation Tamil Nadu[1] (FSFTN) . FSFTN is >> planning to involve our Volunteers[2] in Localising the Libre Office >> Package to Tamil. I would like to know if there are any Tamil Translation >> currently going on or Could the Community help us on creating a new one >> for >> Tamil >> >> Tamil Language Code - ta >> >> Links :- >> [1] https://blog.fsftn.org >> [2] https://wiki.fsftn.org/doku.php?id=localisation >> >> Thanks >> >> -- >> Best Regards, >> Balaji Ravichandran >> >> -- >> To unsubscribe e-mail to: l10n+unsubscr...@global.libreoffice.org >> Problems? >> https://www.libreoffice.org/get-help/mailing-lists/how-to-unsubscribe/ >> Posting guidelines + more: https://wiki.documentfoundation.org/Netiquette >> List archive: https://listarchives.libreoffice.org/global/l10n/ >> Privacy Policy: https://www.documentfoundation.org/privacy >> > -- Best Regards, Balaji Ravichandran -- To unsubscribe e-mail to: l10n+unsubscr...@global.libreoffice.org Problems? https://www.libreoffice.org/get-help/mailing-lists/how-to-unsubscribe/ Posting guidelines + more: https://wiki.documentfoundation.org/Netiquette List archive: https://listarchives.libreoffice.org/global/l10n/ Privacy Policy: https://www.documentfoundation.org/privacy