English version present below . அன்புடையீர், உலகின் தலைசிறந்த அலுவலகத் தொகுதிகளில் ஒன்றான லிப்ரெஓபிஸ் 4.3 , மற்றும் அதன் தமிழ்ப் பதிப்பு இம்மாதம் 3 ஆம் தேடி வெளியிடப்பட்டது . அதன் வெளியீடு ஒட்டி தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கெடுத்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
*தேதி : *14 ஆகஸ்ட் 2014 *நேரம் :* மாலை 4:30 மணி முதல் 6.30 மனி வரை *இடம் : *தமிழ் இணையக் கல்விக்கழகம் ,கோட்டூர்புரம் ,சென்னை . *ஏற்பாடு :* தமிழா ! குழு , கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு(FSFTN) ----------------------------------------------------------------------------------------------------------- Dear all , Libre office 4.3 and its localised version were released on August 3rd. To celebrate this, we are organising a release party. We invite all of you to join us in the event *Date: *14 August 2014 *Time :* Evening 4.30 pm to 6.30 pm *Venue : *Tamil Virtual Academy , Kotturpuram , Chennai *Organisers:* ThamiZha ! , Free Software Foundation TamilNadu(FSFTN) Please register so that we can know the number of participants and arrange accordingly . Register at : http://fsftn.org/libre-office-4-3-release-party/ Executive Committee , FSFTN _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc ILUGC Mailing List Guidelines: http://ilugc.in/mailinglist-guidelines