நண்பரே மிக அருமையான ஒரு காரியத்தை செய்து உள்ளீர்கள் . தமிழ் எண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.மேலும் தமிழ் எண்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே நினைவு உள்ள நிலையில் நீங்கள் செய்துள்ள முயற்சி மிகவும் பாராட்ட பட வேண்டியது.தமிழக அரசே தமிழ் என்ங்கல் குறித்து மறந்து விட்ட நிலையில் நீங்கள் அதை அவர்களுக்கு நினவு படுத்த வேண்டிய கடமையில் உள்ளீர்கள்.தயவு செய்து எதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் .
வாழ்த்துக்கள் நன்றி மூ. வேல்முருகன். _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
