வாரத்திற்கு ஒரு தடவையாச்சும் இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக பகிர்ந்துக்கோங்க.
தஸ்தகீர் அனுப்பும் அனுதினமும் ஒரு அப்ளிகேஷன் மாதிரி இங்கே இருக்கும் பலருக்கும் இது உதவியாக இருக்கும். மேலும் தமிழில் ஒரு கட்டற்ற கணிமை தொடர்பான மாத இதழை தொடங்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கான சட்ட பூர்வமான நடவடிக்கைகள் பூர்த்தியாகும் போது கைவசம் குறைஞ்சது மூன்று மாசத்துக்கு தேவையான தொழில்நுட்ப விவரங்கள் தமிழில் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவ்வப்போது இதனை கணிமொழியிலும் எடுத்துப் போடறேன். -- ஆமாச்சு
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
