On Sunday 18 July 2010 08:08:00 சிவகுமார் மா wrote: > bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம் >
bash keyboard shortcuts > Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை வெட்டு > cut the next word from the cursor position > Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல் go to the next word > Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல் go to previous word > Alt+T - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி > அனுப்பு > move the previous word beyond the cursor position > Alt+C - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -> A) capitalise the letter at the cursor position (what use is this in tamil??) > Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய > எழுத்துக்களாக மாற்று (a->A) lower case the current letter (again no use for tamil) > Alt+L - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன > எழுத்துக்களாக மாற்று (A ->a) > uppercase the current word > Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு delete from cursor to beginning > Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு delete from cursor to end > Ctrl+Y - கடைசியாக சேமித்ததை (வெட்டுதல் மூலம்) ஒட்டு > paste the last saved (by cutting) > Ctrl+T - தற்போதைய இடத்திற்கு முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம் > நகர்த்து > move the letter before the cursor beyond the cursor > Ctrl+A - கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ go to beginning of the command > Ctrl+E - கட்டளைத் தொடரின் இறுதிக்குப் போ go to the end of the command > Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ > go back one letter > (2007ல் பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து) > from the post of Bharathi Subramaniam in 2007 -- regards kg http://lawgon.livejournal.com/
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
