2010/7/18 சிவகுமார் மா <[email protected]> > bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம் > > Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை வெட்டு > > Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல் > Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல் > Alt+T - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி > அனுப்பு > > Alt+C - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -> A) > Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய > எழுத்துக்களாக மாற்று (a->A) > Alt+L - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன > எழுத்துக்களாக மாற்று (A ->a) > > Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு > Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு > Ctrl+Y - கடைசியாக சேமித்ததை (வெட்டுதல் மூலம்) ஒட்டு > > Ctrl+T - தற்போதைய இடத்திற்கு முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம் > நகர்த்து > > Ctrl+A - கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ > Ctrl+E - கட்டளைத் தொடரின் இறுதிக்குப் போ > Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ > > (2007ல் பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து) >
Hi Masivakumar, No body asking you to post those information in Tamil . But you are posting. It seems me you don't have any other useful work to do. So, you are very happy to irritating thousand of people. I request you please do some useful work. I request you please please please don't send your stupid(I am really sorry) replay to again this thread, because I am going to unsubscribe from ilugc. Thanks & Rg Mohan L
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
