வணக்கம்,

முன்னர் குனு இணைய தள பக்கங்கள் பல தமிழாக்கம்[1] செய்யப்பட்டதை தாங்கனைவரும் 
அறிவீர்கள். தற்போது அதன் தொடர்ச்சியாக குனு மென்பொருள் 
உரிமங்கள்[2] தொடர்பாக இருக்கக்கூடிய பக்கங்களை மொழிபெயர்க்க தன்னார்வலர்கள் 
வேண்டும்.

பொதுவான மென்பொருள்களுக்கான கட்டற்ற உரிமங்கள் - இணைய சேவையாக தரப்படும் 
மென்பொருள்களுக்கு உகந்த கட்டற்ற உரிமங்கள், என முக்கியமான பக்கங்கள் பல 
மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளன.

விருப்பமுள்ளோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.


[1] - https://savannah.gnu.org/projects/www-ta/
[2] - http://www.gnu.org/licenses/

--

ஆமாச்சு
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to