-------- Forwarded Message --------
From: பத்மநாதன் <indianath...@gmail.com>
Reply-to: ubuntu-...@lists.ubuntu.com
To: ubuntu-l10n-tam <ubuntu-l10n-...@lists.ubuntu.com>, ubuntu-tam
<ubuntu-...@lists.ubuntu.com>
Subject: [உபுண்டு பயனர்]இந்தவார கூட்டம்
Date: Thu, 26 Mar 2009 10:28:57 +0000
தோழர்களே,
                       கடந்தவார கூட்டத்தில் தமிழ் மொழியாக்கம் (குனோம்
மற்றும் கே.ப.சூ ), பொதுவான அதிகம் பயன்படும் கணினி கலைசொற்கள், தமிழ்
சொற்பிழைதிருத்தி மற்றும்  பலவற்றை விவாதித்தோம். இதன் தொடர்ச்சியாக
தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகளை ஆராய்தல், குறைகளைதல்,
மெருகேற்றுதல் மற்றும்  பலவற்றை வரும் வாரம் ஞாயிறன்று மாலை 4 மணி முதல்
5 மணிவரை freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில்
விவாதிக்கலாம். இக்கூட்டத்தில் அனைவரும்  தவறாது கலந்துகொள்ளவும்.

ந. பத்மநாதன்

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part

_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to