வணக்கம், உதகை வாழ் மக்களுக்கு உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் வரும் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.
தேதி: 28-11-08 நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 வரை இடம்: லாலி பயிலகம் (Lawly Institute) தொடர்புக்கு: திரு. இராஜேஷ் 9443033551 -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [EMAIL PROTECTED] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
