வணக்கம்,

உத்தமம் அமைப்பின் மஞ்சரி வெளியாகியுள்ளது. இதில் "படைப்புரிமெனும்
பேராபத்து" (Software Patents - The Danger ) எனும் கட்டுரையும்
வெளியாகியுள்ளது.

வாசித்துவிட்டு நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது குறித்த நா. கண்ணன் அவர்களது அறுவிப்பு மடல் வருமாறு.

--
ஆமாச்சு

---------- Forwarded message ----------
From: "Narayanan Kannan" <[EMAIL PROTECTED]>
Date: Oct 27, 1:12 pm
Subject: உத்தமம் தீபாவளி இதழ் வெளிவந்துவிட்டது!!
To: மின்தமிழ்


அன்பர்களே!

உங்கள் அனைவருக்கும் உத்தமம் சர்வதேச அமைப்பின் வழியாக தீபாவளி
வாழ்த்துச் சொல்வதில் மகிழ்கிறேன்.

மின்தமிழ் அன்பர்களின் அன்பினாலும், பங்கேற்பினாலும் உத்தமம் -
மின்மஞ்சரி மீண்டும் வலையில் மலர்ந்துள்ளது!

http://infitt.org/images/MinManjari/minmanjari%20newsletter%20deepava...

இவ்விதழில் ஆமாச்சு, ரெ.கா, ஸ்ரீ.மோ.ரங்கன், சுபா போன்ற மின்தமிழ்
அன்பர்கள் பங்களித்துள்ளனர். அவர்களுக்கு உத்தமம் அமைப்பின் நன்றிகள்.

மின்தமிழ் என்பது வளர இன்னும் நிறைய தொழில்நுட்பக் கட்டுரைகள்
வரவேண்டும். உங்கள் அனைவரின் பங்களிப்பையும் எதிர்நோக்கி இருக்கிறேன்.

இவ்விதழ் பற்றிய குறிப்பை உங்களுக்கு தெரிந்த மின்தளங்களில்
அறிமுகப்படுத்துங்கள்.

உத்தமம் கணினித்தமிழுக்கென்றிருக்கும் ஒரே சர்வதேச அமைப்பு (அதாவது தமிழை
சர்வதேச நிருவனங்களில் முன்னிருத்தும் ஓர் அமைப்பு)
இது குறித்து மேலும் அறியhttp://www.infitt.orgஎனும் தளத்திற்கு
வாருங்கள்.

உங்கள் கை உத்தமத்தைப் பலபடுத்தட்டும்.

நா.கண்ணன்
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to