2008/9/22 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]> > அனைவருக்கும் வணக்கம், > > தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் > ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, > நடத்தியது, > > நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய சித்தார்த், பவன், பாலாஜி, சைதன்ய முப்பாலா, இராகவேந்திர ராவ் உள்ளிட்டோருக்கு நன்றி. இவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்டோர், ஸ்வேச்சா (http://swecha.org) திட்டத்திற்கு பங்களித்து வருவோர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்வு பற்றிய பத்திரிக்கை செய்தி: http://www.hindu.com/2008/09/22/stories/2008092259841200.htm -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [EMAIL PROTECTED] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
