somebody pl commit this ta.po i have some problems On Mon, Nov 2, 2009 at 7:05 PM, Claude Paroz <cla...@2xlibre.net> wrote: >
-- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of gnome-color-manager.master.ta.po to Tamil # translation of gnome-color-manager.HEAD.ta.po to # translation of gnome-color-manager.HEAD.po to # Tamil translation for GNOME gnome-color-manager. # Copyright (C) 2009 Project gnome-color-manager. # This file is distributed under the same license as the gnome-color-manager package. # # Dr.T.Vasudevan <agnih...@gmail.com>, 2009. msgid "" msgstr "" "Project-Id-Version: gnome-color-manager\n" "Report-Msgid-Bugs-To: \n" "POT-Creation-Date: 2009-10-30 18:40+0300\n" "PO-Revision-Date: 2009-11-02 17:06+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan <agnih...@gmail.com>\n" "Language-Team: Tamil <ubuntu-l10n-...@lists.ubuntu.com>\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: Lokalize 0.3\n" "Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\\n" "\n" "\n" #: ../data/gcm-calibrate.ui.h:1 msgid "<b>Details</b>" msgstr "<b>விவரங்கள்</b>" #: ../data/gcm-calibrate.ui.h:2 msgid "<big><b>Title</b></big>" msgstr "தலைப்பு" #: ../data/gcm-calibrate.ui.h:3 msgid "Calibration" msgstr "அளவைவகுத்தல்" #: ../data/gcm-calibrate.ui.h:4 msgid "Message" msgstr "செய்தி" #: ../data/gcm-import.desktop.in.h:1 msgid "ICC Profile Installer" msgstr "ஐசிசி வரையுரு நிறுவி " #: ../data/gcm-import.desktop.in.h:2 msgid "ICC profile installer" msgstr "ஐசிசி வரையுரு நிறுவி" #: ../data/gcm-import.desktop.in.h:3 msgid "Install ICC profiles" msgstr "ஐசிசி வரையுருக்களை நிறுவு" #: ../data/gcm-prefs.desktop.in.h:1 msgid "Color Profiles" msgstr "நிற வரையுருக்கள் " #: ../data/gcm-prefs.desktop.in.h:2 msgid "Manage ICC color profiles" msgstr "ஐசிசி நிற வரையுருக்களை மேலாளுக" #: ../data/gcm-prefs.ui.h:1 msgid "<b>Color Profile:</b>" msgstr "<b>நிற வரையுரு:</b>" #: ../data/gcm-prefs.ui.h:2 msgid "<b>Fine tuning:</b>" msgstr "<b>நுண் திருத்தம் செய்தல்:</b>" #: ../data/gcm-prefs.ui.h:3 msgid "Brightness:" msgstr "ஒளிர்வு:" #: ../data/gcm-prefs.ui.h:4 msgid "Color management" msgstr "நிற மேலாண்மை" #: ../data/gcm-prefs.ui.h:5 msgid "Contrast:" msgstr "நிற வேறுபாடு:" #: ../data/gcm-prefs.ui.h:6 msgid "Description:" msgstr "விவரம்:" #: ../data/gcm-prefs.ui.h:7 msgid "Gamma:" msgstr "காமா:" #: ../data/gcm-prefs.ui.h:8 msgid "License:" msgstr "உரிமம்:" #: ../data/gcm-prefs.ui.h:9 msgid "_Calibrate" msgstr "_C அளவைவகுத்தல்" #: ../data/gcm-prefs.ui.h:10 msgid "_Reset to defaults" msgstr "_R முன்னிருப்புக்கு மறு அமை" #: ../data/gnome-color-manager.schemas.in.h:1 msgid "Gamma is adjusted to affect the color of the attached monitor. Traditionally Linux has used a gamma value of 1.0, but this makes monitors look washed out compared Windows XP or OSX. Apple traditionally used a value of 1.8 for a long time, but now use the same value as Microsoft. Microsoft has always used a value 2.2" msgstr "இணைக்கப்பட்ட திரையில் தெரியும் வண்ணத்தை பாதிக்க காமா திருத்தப்படும். வழக்கமாக லீனக்ஸில் காமா 1.0 என அமைக்கப்படும். ஆனால் இதனால் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது ஓஎஸ்எக்ஸ் உடன் ஒப்பிடும்போது திரை துவைத்து போட்டது போல வெளுத்து காணப்படும். ஆப்பிள் பாரம்பரியமாக 1.8 ஐ வெகு காலம் பயன்படுத்தியது. ஆனால் இப்போது மைக்ரோசாப்ஸ்ட் போலவே மதிப்பு தருகிறது. மைக்ரோஸப்ட் எப்போதுமே 2.2 மதிப்பை பயன்படுத்தி வருகிறது." #: ../data/gnome-color-manager.schemas.in.h:2 msgid "The default gamma to use for monitors with no previous selection." msgstr "முந்தைய தேர்வு இல்லாமல் திரைகளை பயன்படுத்த முன்னிருப்பு காமா " #. setup GUI #: ../src/gcm-calibrate.c:186 msgid "Setup hardware" msgstr "வன்பொருளை வடிவமை" #: ../src/gcm-calibrate.c:187 msgid "Setting up hardware device for use..." msgstr "பயன்படுத்த வன்பொருளை வடிவமைக்கிறது." #: ../src/gcm-calibrate.c:192 msgid "Could not auto-detect CRT or LCD" msgstr "சிஆர்டி அல்லது எல்சிடி ஐ தானியங்கியாக கண்டுபிடிக்க முடியவில்லை." #: ../src/gcm-calibrate.c:193 msgid "Please indicate if the screen you are trying to profile is a CRT (old type) or a LCD (digital flat panel)." msgstr "தயை செய்து நீங்கள் திரையாக வடிவமைக்க முயல்வது சிஆர்டி (பழைய பாங்கு) அல்லது எல்சிடி (தட்டையான இரும பலகம்) இரண்டில் எது என குறிப்பிடவும்." #: ../src/gcm-calibrate.c:195 msgid "LCD" msgstr "எல்சிடி(LCD)" #: ../src/gcm-calibrate.c:196 msgid "CRT" msgstr "சிஆர்டி(CRT)" #. ask user to attach device #: ../src/gcm-calibrate.c:251 msgid "Please attach device" msgstr "சாதனத்தை இணைக்கவும்." #: ../src/gcm-calibrate.c:252 msgid "Please attach the hardware device to the center of the screen on the grey square." msgstr "திரையின் நடுவே சாம்பல் நிற சதுரத்தின் மீது அளவிடும் வன்பொருளை பொருத்தவும்." #. setup GUI #: ../src/gcm-calibrate.c:273 msgid "Resetting screen to neutral state" msgstr "திரையை மைய நிலைக்கு மறு அமைக்கிறது " #: ../src/gcm-calibrate.c:274 msgid "This brings the screen to a neutral state by sending colored and gray patches to your screen and measuring them with the hardware device." msgstr "இது வண்ண மற்றும் சாம்பல் திட்டுக்களை உங்கள் திரைக்கு அனுப்பி வன்பொருளால் அவற்றை அளவிட்டு திரையை மைய நிலைக்கு மறு அமைக்கிறது" #. setup GUI #: ../src/gcm-calibrate.c:327 msgid "Generating the patches" msgstr "திட்டுக்களை உருவாக்குகிறது" #: ../src/gcm-calibrate.c:328 msgid "Generating the patches that will be measured with the hardware device." msgstr "வன்பொருளால் அளவிடப்படும் திட்டுக்களை உருவாக்குகிறது." #. setup GUI #: ../src/gcm-calibrate.c:370 msgid "Drawing the patches" msgstr "திட்டுக்களை வரைகிறது" #: ../src/gcm-calibrate.c:371 msgid "Drawing the generated patches to the screen, which will then be measured by the hardware device." msgstr "திரையில் திட்டுக்களை வரைகிறது. இவை பின்னர் வன் பொருள் சாதனத்தால் அளவிடப்படும்." #. setup GUI #: ../src/gcm-calibrate.c:414 msgid "Generating the profile" msgstr "வரையுருவை உருவாக்குகிறது" #: ../src/gcm-calibrate.c:415 msgid "Generating the ICC color profile that can be used with this screen." msgstr "இந்த திரையுடன் பயன்படுத்தக்கூடிய ஐசிசி வரையுருவை உருவாக்குகிறது" #. TRANSLATORS: command line option: a list of catalogs to install #: ../src/gcm-import.c:112 msgid "ICC profile to install" msgstr "நிறுவ வேண்டிய ஐசிசி வரையுரு" #. TRANSLATORS: nothing was specified on the command line #: ../src/gcm-import.c:128 msgid "No filename specified" msgstr "கோப்பின் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை" #. TRANSLATORS: could not read file #: ../src/gcm-import.c:140 msgid "Failed to open ICC profile" msgstr "ஐசிசி வரையுருவை திறக்க முடியவில்லை" #. TRANSLATORS: parsing error #: ../src/gcm-import.c:143 #, c-format msgid "Failed to parse file: %s" msgstr "இந்த கோப்பை அலகிடுதல் தோற்றது:: %s" #. TRANSLATORS: color profile already been installed #: ../src/gcm-import.c:161 msgid "ICC profile already installed" msgstr "ஐசிசி வரையுரு ஏற்கெனெவே நிறுவப்பட்டுள்ளது" #. TRANSLATORS: message text #: ../src/gcm-import.c:173 #, c-format msgid "Import ICC color profile %s?" msgstr "ஐசிசி நிற வரையுரு %s ஐ இறக்குமதி செய்யலாமா?" #. TRANSLATORS: message text #: ../src/gcm-import.c:176 msgid "Import ICC color profile?" msgstr "ஐசிசி நிற வரையுருவை இறக்குமதி செய்யலாமா?" #. ask confirmation #: ../src/gcm-import.c:184 msgid "Import ICC profile" msgstr "ஐசிசி நிற வரையுருவை இறக்குமதி செய்க" #. TRANSLATORS: button text #: ../src/gcm-import.c:188 msgid "Install" msgstr "நிறுவுக" #. TRANSLATORS: could not read file #: ../src/gcm-import.c:200 msgid "Failed to copy file" msgstr "கோப்பை நகலெடுக்க முடியவில்லை" #: ../src/gcm-prefs.c:220 msgid "Screen" msgstr "திரை" #: ../src/gcm-prefs.c:226 msgid "Label" msgstr "அடையாள ஒட்டு" #. add a clear entry #: ../src/gcm-prefs.c:384 msgid "None" msgstr "ஏதுமில்லை" #: ../src/gcm-prefs.c:565 msgid "Show extra debugging information" msgstr "கூடுதல் வழு நீக்க தகவலை காட்டுக." #. TRANSLATORS: we can make this modal (stay on top of) another window #: ../src/gcm-prefs.c:568 msgid "Set the parent window to make this modal" msgstr "இந்த மாடலுக்கு தாய் சாளரம் அமைக்கவும்" #: ../src/gcm-utils.c:68 msgid "Internal LCD" msgstr "உள்ளமை எல்சிடி "
_______________________________________________ gnome-i18n mailing list gnome-i18n@gnome.org http://mail.gnome.org/mailman/listinfo/gnome-i18n