Ok Friend.. thats Gr8 and Thank u for Link.
--- On Wed, 24/2/10, karthik r <[email protected]> wrote: From: karthik r <[email protected]> Subject: Re: [arr] மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தில் ரகுமான் To: [email protected] Date: Wednesday, 24 February, 2010, 1:01 AM hi sandhiya, Thanx u so much After reading dis great news,i searched more about dis news and found dis video from youtube. Here is the link.. http://www.youtube. com/watch? v=JfoRGxyD0Ys And Mr.A.R.Rajib already posted here tat the song 'We Are The World' has remaked during Olympics Opening Ceremony. Thanx to u also sir 2010/2/23 sandhiya vs <vssandh...@yahoo. co.in> மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தில் ரகுமான் 2/22/2010 11:00:46 AMகிராமி அவார்டுக்கு பிறகு மேற்கத்திய இசை உலகில் ரகுமான் மேலும் பிரபலமாகியுள்ளார். இனி அங்கு வெளியாகும் முக்கியமான ஆல்பங்களில் ரகுமானின் பங்கு நிச்சயமாக இருக்கும் என்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஆல்பத்தில் பாட ரகுமானை தேர்வு செய்துள்ளனர். ஹைதி பூகம்ப நிதிக்காக மைக்கேல் ஜாக்சனின் ‘வி ஆர் தி வேர்ல்ட்' என்ற இசை ஆல்பத்தை ரீமேக் செய்கிறார்கள். இதில் ரகுமானும் பாடியிருக்கிறார். பூகம்பத்தில் உறவினர்களை இழந்த ஒரு இளைஞனின் தவிப்பாக அந்தப் பாடல் அமைந்துள்ளதாம். Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW!. -- §⌂ nobody is perfect,i'm nobody ⌂§ The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/

